நைட்ரசன் முக்குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 90:
 
==பாதுகாப்பு==
நைட்ரசன் முக்குளோரைடு சீதச்சவ்வில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.—மேலும், இது கண்ணீரை சுரக்கச் செய்யும் காரணியாகும், ஆனால் இச்சேர்மம் ஒருபோதும் அவ்வாறு பயன்படுத்தப்பட்டதில்லை.<ref>{{cite book | author = White, G. C. | title = The Handbook of Chlorination and Alternative Disinfectants | edition = 4th | publisher = Wiley | year = 1999 | isbn = 978-0-471-29207-4 | page = 322 }}</ref><ref>{{cite journal | id = HETA 2007-0163-3062 | title = Health Hazard Evaluation Report: Investigation of Employee Symptoms at an Indoor Water Park |date=August 2008 | journal = NIOSH ENews | volume = 6 | issue = 4 | url = https://www.cdc.gov/niosh/hhe/reports/pdfs/2007-0163-3062.pdf | format = pdf }}</ref> இச்சேர்மத்தின் தூய்மையான வடிவம் மிக ஆபத்தான வெடிக்கும் தன்மை கொண்டது. இச்சேர்மம், ஒளி, வெப்பம், மிதமான அதிர்வுகள் மற்றும் கரிமச் சேர்மங்கள் ஆகியவற்றுக்கு நுண்ணுணர்வு கொண்டதாகும். 1812 ஆம் ஆண்டில், பியரி லூயிசு டூலாங் இச்சேர்மத்தைப் பிரித்தெடுத்தார். இச்செயல்முறையின் போது நிகழ்ந்த இரண்டு வெடிவிபத்துகளின் காரணமாக தனது இரண்டு விரல்கள் மற்றும் ஒரு கண் ஆகியவற்றை இழந்தார்.<ref>{{cite journal | author = [[Louis Jacques Thénard|Thénard J. L.]] |author2=Berthollet C. L. |authorlink2=Claude Louis Berthollet | title = Report on the work of Pierre Louis Dulong | journal = [[Annales de Chimie et de Physique]] | year = 1813 | volume = 86 | issue = 6 | pages = 37&ndash;43 | doi = }}</ref>1813 ஆம் ஆண்டில், NCl<sub>3</sub> வெடிப்பின் காரணமாக சர் [[அம்ப்ரி டேவி]] தற்காலிகமாக பார்வையை இழந்தார். பிறகு [[மைக்கேல் பாரடே|மைக்கேல் பாரடேயை]] தன்னுடன் இணை ஆய்வாளராக சேர்த்துக் கொண்டார். இதற்குப் பிறகு மிகக் குறுகிய காலத்திலேயே நடந்த மற்றொரு NCl<sub>3</sub> வெடித்தலின் போது இருவருமே காயமைடந்தனர்.<ref name="Thomas1991">{{cite book|author=Thomas, J.M.|title=Michael Faraday and The Royal Institution: The Genius of Man and Place (PBK)|url=https://books.google.com/books?id=GN70U1tTe_EC&pg=PA17|year= 1991|publisher=CRC Press|isbn=978-0-7503-0145-9|page=17}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நைட்ரசன்_முக்குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது