கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{coor title d|10.2878|N|79.8651|E}}
[[Image:Point Calimere aerial.jpg|thumb|பருந்து பார்வையில் கோடியாக்கரை]]
கோடியாக்கரை வனவிலங்கு சரணாலயம் 1967ஆம் ஆண்டு கலைமான்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயம் ஆகும். இதன் பரப்பளவு 17.26 சதுர கி.மீ ஆகும். இது நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் பிரத்தியோக சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய பறவையினங்களைக் காணலாம். இங்கு காணப்படும் மற்ற விலங்குகள் நரி, புள்ளி மான் போன்றவையாகும். இங்கு ஆங்கிலேயர்களால் விடப்பட்ட வளர்ப்பு குதிரைகள் நாளடைவில் காட்டுக் குதிரைகளாக மாறிவிட்டது, இத்தகைய குதிரைகள் இங்கு மட்டுமே காணப்படுகிறது. இங்கு 1000 வருடத்திற்கும் பழமையான சோழர் காலத்து கலங்கரை விளக்க ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
 
[[Image:Muthupet.jpg|thumb|right|முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்]]
[[Image:wild horse.jpg|thumb|right|காட்டுக் குதிரைகள்]]
 
==தாவரங்கள்==
இப்பகுதியின் காடுகள் வெப்பமண்டல உலர் பசுமைமாறக்காடுகள் ஆகும். இச்சரணாலயத்தில் 150 வகையான தாவரவகைகள் காணப்படுகின்றது<ref>http://www.forests.tn.nic.in/WildBiodiversity/ws_pcws.html</ref>.
 
==விலங்குகள்==
இங்கு காணப்படும் விலங்குகள்: கலைமான், நரி, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், காட்டு குதிரைகள், ஆமை, குரங்கு போன்றவைகளாகும். இதுதவிர இங்கு 100க்கும் அதிகமான பறவையினங்கள் காணப்படுகின்றன். பூநாரை போன்று பல்வேறு வகையான வட அரைகோளத்தை சேர்ந்த பறவைகள் வருடந்தோரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் இங்கு வலசைவருகின்றன.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கோடியக்கரை_காட்டுயிர்_உய்விடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது