கூகிள் குரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Google_Chrome_for_Android_Icon_2016.svg with File:Google_Chrome_icon_(September_2014).svg (by CommonsDelinker because: File renamed: Criterion 3 (obvious error) · The "for Android"
சிNo edit summary
வரிசை 20:
}}
கூகிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட '''கூகிள் குரோம்''' ஒரு திறமூல பல் இயங்குதள இணைய உலாவியாகும்.<ref>"Google Chrome is built with open source code from Chromium." Retrieved from: http://dev.chromium.org/developers/how-tos/getting-started.</ref> பெப்ரவரி 2009 இன் படி பாவிக்கப்படும் உலாவிகளில் 1.15% ஆனவர்கள் இதைப் பாவிக்கின்றனர்.<ref>{{cite news|first=Wolfgang |last=Gruener |url=http://www.tgdaily.com/content/view/40575/113/ |title=Google Chrome crosses 1% market share again |publisher=TG Daily |location=Chicago (IL) |date=2009-01-03 |accessdate=2009-01-03}}</ref>[[வெப்கிட்]] இன் பாகங்களையும் மொசில்லா [[பயர்பாக்ஸ்|பயர்பாக்சின்]] வசதிகளையும் அடிப்படையாக கொண்டுள்ளது. குரோம், நிலைத்த, வேகமான, பாதுகாப்பு கூடிய, வினைத்திறனும் எளிமையும் மிக்க பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதன் [[விண்டோஸ்]] வெள்ளோட்டப் (பீட்டா) பதிப்பு, செப்டம்பர் 2, 2008 இல் வெளிவந்தது. இதன் உறுதியான முதலாவது பதிப்பானது[[11 டிசம்பர்]] 2008 இல் வெளிவந்தது. குரோம் என்ற பெயரானது உலாவியின் வரைகலை இடைமுகத்தில் Frame இற்குப் பாவிக்கப்படும் பெயராகும். இதன் இடைமுகம் இன்னமும் [[தமிழ்|தமிழில்]] உட்பட 8 இந்திய மொழிகளுக்கான பதிப்பு விருத்தியில் உள்ளது.<ref>"Add support for 8 Indic locales" Retrieved from: http://code.google.com/p/chromium/issues/detail?id=4473.</ref> தற்பொழுது உலகின் 53 மொழிகளுக்கான ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
<br />
[[படிமம்:Google Chrome icon and wordmark (2011).svg|alt=கூகிள் க்ரோம் இணைய உலவியின் சின்னம் மற்றும் பெயர் . (2011- இன்று வரை ) |thumb|கூகிள் க்ரோம் இணைய உலவியின் சின்னம் மற்றும் பெயர் .]]
<br />
 
== தொழில் நுட்பக் குறிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கூகிள்_குரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது