மாதம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = காஞ்சிபுரம் |
வட்டம் = [[தாம்பரம் வட்டம்|தாம்பரம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 29|
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 1631,556681|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 8.02 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/madambakkam |
பின்குறிப்புகள் = |
}}
'''மாதம்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Madambakkam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தில்மாவட்டத்தின் [[தாம்பரம் வட்டம்|தாம்பரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
இப்பேருராட்சி பகுதியில் பழமை வாய்ந்த சோழர் கால [[தேனுபுரீசுவரர் கோயில், மாடம்பாக்கம்|தேனுபுரீசுவரர் கோயில்]] அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகில் சிறப்பு வாய்ந்த சித்தர் பீடம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா மார்ச் மாதத்தில் 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
==புவியியல்==
==அமைவிடம்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.85|N|80.05|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Madambakkam.html | title = Madambakkam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 29&nbsp;[[மீட்டர்]] (95&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
மாதம்பாக்கம் பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 46 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 11 கிமீ தொலைவில் உள்ள [[தாம்பரம்|தாம்பரத்தில்]] உள்ளது. இதன் கிழக்கில் [[பள்ளிக்கரணை]] 11 கிமீ; மேற்கில் [[சேலையூர்]] 3 கிமீ; வடக்கில் [[செம்பாக்கம்]] [[நகராட்சி]] 2 கிமீ மற்றும் தெற்கில் [[அகரம் ஊராட்சி]] 2 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==
8.02 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 609 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/madambakkam மாடம்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,556 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மாதம்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மாதம்பாக்கம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8,069 வீடுகளும், 31,681 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 92.47% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 971 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803348-madambakkam-tamil-nadu.html Madambakka Population Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.85|N|80.05|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Madambakkam.html | title = Madambakkam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 29&nbsp;[[மீட்டர்]] (95&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==ஆதாரங்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/மாதம்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது