சின்ன பசங்க நாங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு
வரிசை 5:
== கதைச்சுருக்கம் ==
 
முத்துக்காளை ([[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]]) நகரத்தில் படிப்பை முடித்து தன் கிராமத்திற்கு வருகிறான். அம்பலம் (ஆர். பி. விஸ்வம்) அந்த கிராமத்தின் தலைவர். பூச்செண்டு ([[சாரதா பிரீதா]]) முத்துக்காளையை விரும்புகிறாள். முத்துக்காளையின் முறைப்பெண்ணான மரிக்கொழுந்தும் ([[ரேவதி (நடிகை)|ரேவதி]]) அவனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள்.
 
ஒருநாள் வீசும் புயல் காற்றின் காரணமாக அந்த ஊர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அந்த ஊரிலுள்ள வீடுகள் இடிந்து ஏழை மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். புயல் காற்று ஓய்ந்து இயல்புநிலை திரும்பும் வரை அந்த கிராமத்துக் கோயிலில் தங்கிக்கொள்ள அம்பலத்திடம் அனுமதி கேட்கின்றனர். அம்பலம் அவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கிறான். பூச்செண்டுவின் தாய் அந்தக் கோயிலின் பூட்டை உடைத்து மக்களை கோயிலுக்குள் தங்க வைக்கிறாள். தான் சொன்னதை மீறி அனைவரையும் கோவிலுக்குள் அழைத்துப் போனதால் ஆத்திரப்படும் அம்பலம் பஞ்சாயத்தைக் கூட்டுகிறான். அதில் பூச்செண்டுவின் தாய்க்கு அவள் தலையை மொட்டையடிக்கும் தண்டனையை வழங்குகிறான். மேலும் பூச்செண்டு அந்தக் கோயிலில் [[தேவதாசி முறை|தேவதாசி]]<nowiki/>யாக உத்தரவிடுகிறான்.
 
இந்த அநீதியான தண்டனையைக் கண்டு கோபப்படும் முத்துக்காளை பூச்செண்டுவை அந்த தண்டனையிலிருந்து காப்பாற்ற அவளைத் திருமணம் செய்கிறான். அதன்பின் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.
வரிசை 34:
* செல்லதுரை
* சூப்பர் சுப்பராயன்
* கோவை செந்தில் - வெள்ளைச்சாமி
 
== இசை ==
வரிசை 87:
== வெளி இணைப்புகள் ==
 
* [[imdbtitle:0317240|சின்ன பசங்க நாங்க]]
 
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சின்ன_பசங்க_நாங்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது