தேபேந்திரநாத் தாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
சி பராமரிப்பு, added orphan tag
வரிசை 1:
{{Orphan|date=ஏப்ரல் 2019}}
 
{{Infobox person
| name = தேபேந்திரநாத் தாகூர்
வரி 14 ⟶ 16:
| children = 9 மகன்கள் <br /> 5 மகள்கள்
}}
'''தேபேந்திரநாத் தாகூர்''' (Debendranath Tagore 15 மே 1817 - 19 சனவரி 1905) [[இந்து]] மெய்யியலாளர்கள், மத சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர். இவர் [[பிரம்ம சமாஜம்|பிரம்ம சமாஜ]]த்தில் (பிராமண சமூகம்) முக்கிய பங்களித்து இந்துமத சீர்திருத்தவாதியாக வகுத்தவர். 1848 ஆம் ஆண்டில் துவங்கிய பிரம்மோ மதத்தில் நிறுவியவர்களில் ஒருவராவார்.
 
இவர் 15 மே 1817 அன்று [[கொல்கத்தா]]வில் பிறந்தார். இவரது தந்தையார் தொழிலதிபரான துவார்க்கநாத் தாகூர். இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர். உபநிடத்தை நன்றாக பயின்றவர். இவரது இயக்கமான தத்துவபோதினி சபாவும் பிரம்மோ சபாவும் இணைந்து பிரம்மோ சமாஜ் 1848ஆம் ஆண்டில் துவங்கியது.
 
== தாகூர் பாரி(தாகூர்களின் வீடு) ==
தேபேந்திரநாத் தாகூர் வடமேற்கு கொல்கத்தாவில் ஜோராசங்கோ தாகூர் பாரி எனக் கூறப்படுகின்ற தாகூர்களின் வீட்டில் பிறந்தார். பின்னர் ஜோராசங்கோ தாகூர் பாரி ரபீந்திர பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 300 ஆண்டுகளாக கொல்கத்தாவில் தாகூர் குடும்பம் ஒரு முன்னணி குடும்பமாக திகழ்ந்தது. இக்குடும்பத்தில் நிறைய நபர்கள் வணிகம், சமுகம், மத சீர்திருத்தம், இலக்கியம், கலை மற்றும் இசை ஆகிய துறைகளில் முக்கிய பங்களித்துள்ளனர்.
 
== பிள்ளைகள் ==
தேபேந்திரநாத் தாகூர் சாரதா தேவியை (1830 - 1875) மணந்து பதினைந்து பிள்ளைகளைப் பெற்றார்.<ref>{{Cite web|url=https://www.scots-tagore.org/sarada-devi|title=Sarada Devi (1830-1875), mother of Rabindranath}}</ref>.
 
துவிஜியேந்திரநாத் தாகூர் (1840-1926) இசையமைப்பாளர், அறிஞராவார். வங்காள மொழியில் சுருக்கெழுத்துகளும் இசைக்குறியீடுகளும் துவங்கியவர்.
வரி 30 ⟶ 32:
ஹேமேந்திரநாத் தாகூர் (1844-1884) விஞ்ஞானியான இவர் இக்குடும்பத்தில் முக்கிய பங்களித்தவர். தற்போது ஆதிதர்ம மதமாக கருதப்படும் நவீன பிரம்மோத்துவத்தில் பொறுப்பேற்றவர்.
 
ஜோதிரிந்திரநாத் தாகூர் (1849-1925) கலை மற்றும் இசை ஆகிய துறைகளில் முக்கிய பங்களித்த அறிஞராவார்.
 
[[இரவீந்திரநாத் தாகூர்|ரபீந்திரநாத் தாகூர்]] (1861-1941) இளைய மகனான இவர் தேசிய கீதத்தை இயற்றியவர். இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர். விசுவபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர்.
"https://ta.wikipedia.org/wiki/தேபேந்திரநாத்_தாகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது