நீரிழிவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 19:

==பாதிக்கப்பட்டோர் விவர அறிக்கை==
உலக மக்கள் தொகையில் சற்றேறக்குறைய பதினோரு பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார அமைப்பு]] தெரிவித்துள்ளது. <ref>[http://www.bbc.com/tamil/science/2016/04/160406_diabetes "முன்னெப்போதும் இல்லாத அளவில் நீரிழிவு நோயாளிகள்"]</ref> 2016 ஆம் ஆண்டில், 422 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டுள்ளனர்.<ref name="ReferenceA">உலக சுகாதார அமைப்பு, ''நீரிழிவு மீது உலக அறிக்கை'' . ஜெனீவாவா, 2016.</ref> இப்பாதிப்பு 2013 இல் 382 மில்லியனாக இருந்தது.<ref>ஷி, யுங்காய்; ஹு, ஃபிராங்க் பி (7 ஜூன் 2014).[http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0140-6736(14)60886-2 "நீரிழிவு மற்றும் புற்றுநோய் உலகளாவிய தாக்கங்கள்"] . ''தி லான்சட்'' . '''383''' (9933): 1947-8.[[பப்மெட்|PMID]] [https://www.ncbi.nlm.nih.gov/pubmed/24910221 24910221] . [[எண்ணிம ஆவணச் சுட்டி|டோய்]] : [https://doi.org/10.1016%2FS0140-6736%2814%2960886-2 10,1016 / S0140-6736 (14) 60886-2] .</ref> 1980 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய்ப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 மில்லியன் ஆகும்.<ref>உலக சுகாதார அமைப்பு, ''நீரிழிவு மீது உலக அறிக்கை'' . ஜெனீவாவா, 2016.<name="ReferenceA"/ref> இவற்றுள் வகை 2 இன் பாதிப்பு விகிதம் 90 விழுக்காடாக உள்ளது.<ref>''உட்சுரப்பியலின் வில்லியம்ஸ் உரைநூல்'' (.12 பதிப்பு). பிலடெல்பியா: எல்செவிர் / சாண்டர்ஸ்.பக். 1371-1435. [[பன்னாட்டுத் தரப்புத்தக எண்|ISBN]] [[சிறப்பு:BookSources/978-1-4377-0324-5|978-1-4377-0324-5]] .</ref><ref>வாஸ் டி, பிளாக்மேன் கிபி, நாகவி எம், லோஸானோ ஆர், மைகாட் சி, எசட்டி எம், சிபுயா கே, சாலமன் ஜே.ஏ., அப்தா எஸ், அபாயன்ஸ் வி, மற்றும் பலர். (டிசம்பர் 15, 2012). "நோய்களால் பாதிக்கப்பட்ட ஆண்டுகளில் 1160 தொடக்கம் 289 நோய்கள் மற்றும் காயங்கள் 1990-2010: நோய் ஆய்வு ஆய்வு குளோபல் பர்டன் ஒரு முறையான பகுப்பாய்வு 2010.". ''லான்செட்'' . '''380''' (9859): 2163-96.[[பப்மெட்|PMID]] [https://www.ncbi.nlm.nih.gov/pubmed/23245607 23245607] . [[எண்ணிம ஆவணச் சுட்டி|டோய்]] : [https://doi.org/10.1016%2FS0140-6736%2812%2961729-2 10.1016 / S0140-6736 (12) 61729-2] .</ref> நீரிழிவு நோயாளிகளில் வகை 2 ஆல் அதிகம் பாதிக்கப்படோவோராக ஆண்கள் காணப்படுகின்றனர்.<ref>கேல் ஈஏ, கில்லெஸ்பி KM (2001). "நீரிழிவு மற்றும் பாலினம்". ''நீரிழிவு நோய்'' . '''44''' (1): 3-15.[[எண்ணிம ஆவணச் சுட்டி|டோய்]] : [https://doi.org/10.1007%2Fs001250051573 10.1007 / s001250051573] .</ref> இன்சுலினின் உணர்திறன், உடல் பருமன், அதிகக் கொழுப்புப் படிவு, உயர் இரத்த அழுத்தம், புகையிலை நுகர்வுகள், மதுப்பழக்கம் போன்றவை காரணிகளாக அமைகின்றன.<ref>மீசிங்கர் சி, தோரண்ட் பி, ஸ்னைடர் ஏ; எல்.(2002). "சம்பவம் வகை 2 ஆபத்து காரணிகளில் செக்ஸ் வேறுபாடுகள் நீரிழிவு மெலிடஸ்: தி மோனிகா ஆக்ஸ்ஸ்பர்க் கோஹோர்ட் ஸ்டடி".''JAMA இன்டர்நஷனல் மெடிசின்'' . '''162''' (1): 82-89.[[எண்ணிம ஆவணச் சுட்டி|டோய்]] : [https://doi.org/10.1001%2Farchinte.162.1.82 10.1001 / archinte.162.1.82] .</ref>

== நீரிழிவு நோயின் வகைகள் ==
வரிசை 64:
| ~10% || ~90%

==நீரிழிவு நோய் பாதிப்படைவோர்==
வரி 108 ⟶ 92:

==தடுப்பு முறைகள்==
நீரிழிவு நோய் வகை 1 க்கான தடுப்பு முறைகள் என எதுவும் வரையறுக்கப்படவில்லை.<ref name="WHO">[https://web.archive.org/web/20130826174444/http://www.who.int/mediacentre/factsheets/fs312/en/ "நீரிழிவு தாள் N ° 312"] . ''யார்'' ?அக்டோபர் 2013 திரட்டப்பட்ட [http://www.who.int/mediacentre/factsheets/fs312/en/ அசல்] 26 ஆகஸ்ட் 2013 . 25 மார்ச் 2014 இல் பெறப்பட்டது .</ref> பொதுவாக, வகை 2 ஆனது 85 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த நோயினை உடல் எடைப் பராமரிப்பு, உடலியக்கச் செயற்பாடுகளில் ஈடுபாடு, ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றின் மூலமாகத் தடுக்கவும் தாமதப்படுத்தவும் இயலும்.<ref name="WHO"/> அதிக அளவிலான உடலியக்கச் செயற்பாடுகள் அதாவது நாளொன்றுக்கு 90 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, நீரிழிவு அபாயம் 28 விழுக்காடு குறைகிறது.<ref>KYU, Hmwe எச்; பாக்மன், விக்டோரியா எஃப்;அலெக்சாண்டர், லில்லி டி; மம்ஃபோர்ட், ஜான் எவெரெட்; அப்சின், அஷ்கான்; எஸ்ட்ப், கார;வீர்மேன், ஜே லெனார்ட்; டெல்விச், கிறிஸ்டன்;Iannarone, Marissa L; മോയർ, மடலின் எல்; செர்சி, கெல்லி; நீ, தியோ; முர்ரே, கிறிஸ்டோபர் ஜே.ஃபோரூஸ்ன்பார், முகம்மது ஹே (9 ஆகஸ்ட் 2016). [https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4979358 "உடற்பயிற்சிக் செயல்பாடு மற்றும் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நீரிழிவு, ரத்த இதய நோய், மற்றும் ரத்த பக்கவாதம் நிகழ்வுகளின் அபாயத்தை: நோய் ஆய்வு 2013 உலகளாவிய சுமைக்கான முறைப்படுத்தப்பட்ட மறு ஆய்வு மற்றும் மருந்தளவு-பதில் மெட்டா பகுப்பாய்வு"] . ''BMJ'' . '''354''' : i3857. [[பப்மெட் சென்ட்ரல்|PMC]] [https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4979358 4979358]  .[[பப்மெட்|PMID]] [https://www.ncbi.nlm.nih.gov/pubmed/27510511 27510511] . [[எண்ணிம ஆவணச் சுட்டி|டோய்]] : [https://doi.org/10.1136%2Fbmj.i3857 10.1136 / bmj.i3857] .</ref> அதுபோல், நல்ல உணவுப் பழக்கவழக்கம் நீரிழிவு நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முழு தானியங்கள், நீர்ச்சத்து நிறைந்த உணவுவகைகள், விதைகள், பல் நிறைவுற்றக் கொழுப்புகள் அடங்கிய தாவர எண்ணெய்கள் மற்றும் மீன் உணவுகள் போன்றவை இந்நோயைக் கட்டுப்படுத்துகின்றன.<ref name="hsph">[http://www.hsph.harvard.edu/nutritionsource/preventing-diabetes-full-story/#references "ஊட்டச்சத்து மூலம்"] . ஹார்வர்ட் பொது சுகாதார பள்ளி . 24 ஏப்ரல் 2014 அன்று பெறப்பட்டது .</ref> சர்க்கரை பானம் மற்றும் இறைச்சி வகைகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுதல், நிறைவுற்ற மற்ற கொழுப்புப் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் வாயிலாக நீரிழிவைத் தடுக்கமுடியும்.<ref name="hsph"/> புகையிலைப் பயன்பாடுகள் நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைவதால், புகையிலைப் பொருட்களின் நுகர்வை நிறுத்திக் கொள்வது நல்லது.<ref>வில்லி சி, போடென்மான் பி, காலின் டபிள்யூஏ, ஃபாரஸ் பிடி, கார்னூ ஜே (டிச 12, 2007)."செயலில் புகைத்தல் மற்றும் வகை 2 நீரிழிவு ஆபத்து: ஒரு திட்டமிட்ட ஆய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வு.". ''ஜமா: தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிகல் அசோசியேசன்'' . '''298''' (22): 2654-64. [[பப்மெட்|PMID]] [https://www.ncbi.nlm.nih.gov/pubmed/18073361 18073361] . [[எண்ணிம ஆவணச் சுட்டி|டோய்]] : [https://doi.org/10.1001%2Fjama.298.22.2654 10.1001 / jama.298.22.2654] .</ref> வகை 2 நோய் உருவாவதில் உடற்பருமன், ஆரோக்கியமற்ற உணவு, சோம்பல் தன்மை, புகையிலைப் பயன்பாடு ஆகியவை முக்கியக் காரணிகளாக உள்ளன. சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களும் மக்கள்தொகை வளர்ச்சி, உலகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் முதலிய காரணிகளும் பொது சுகாதாரச் சூழல்களும் இன்றியமையாதவையாக உள்ளன.<ref>உலக சுகாதார அமைப்பு, [http://www.who.int/chp/chronic_disease_report/media/Factsheet1.pdf ''நாள்பட்ட நோய்கள் மற்றும் அவற்றின் பொதுவான ஆபத்து காரணிகள்'' .] ஜெனீவா, 2005. அணுகப்பட்டது 30 ஆகஸ்ட் 2016.</ref>

==நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை முறைகள்==
வரி 116 ⟶ 100:
நீரிழிவு நோய் வகை ஒன்றுக்கான அடிப்படைச் சிகிச்சை முறைகளாவன:

*ஒரு நாளில் இன்சுலின் மருந்தை பல முறைகள் எடுத்துக்கொள்ளுதல்.

*உணவு வேளைகளில் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளையும் மற்ற நேரங்களில் இன்சுலினை ஒரே சீராக வழங்கும் ஓர் உட்செலுத்தியைப் பயன்படுத்துதல்.

*தொடர்ந்து இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கண்காணித்து வருதல்.

*பரிந்துரைக்கப்பட்ட உணவுத் திட்டத்தை முறையாகக் கடைப்பிடித்தல்.

*உடல்நலப் பராமரிப்புக்குழுக்கள் ஆகியவற்றுடன் கலந்தாலோசனை செய்தல்.

வரி 129 ⟶ 109:

*ஆரோக்கியமான உணவு முறை மேற்கொள்ளுதல்.
*நாள்தோறும் எளிய உடற்பயிற்சி மேற்கொண்டு வருதல்.

*நாள்தோறும் எளிய உடற்பயிற்சி மேற்கொண்டு வருதல்.

*உடற்பருமனைக் குறைத்தல்.

*கணையத்தை நன்கு முடுக்கிவிட்டு இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தவல்ல மருத்துவ சிகிச்சை முறைகளைப் பின்பற்றுதல்.<ref>http://www.aboutkidshealth.ca/En/HealthAZ/Multilingual/TA/Pages/Diabetes-Overview.aspx</ref>

"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது