பெரியபுராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 6:
 
==காப்பியப் பகுப்பு ==
பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து [[சருக்கம்|சருக்கங்களையும்]], இரண்டாம் காண்டத்தில் எட்டு சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் [[திருத்தொண்டத் தொகை]]யில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.
 
காப்பிய கதையானது [[கையிலாயம்|கயிலாயத்தில்]] தொடங்கப்பெற்று, [[சைவம்|சைவ அடியார்களின்]] வாழ்க்கையை விவரித்து, இறுதியாக கயிலாயத்தில் முடிகிறது.
 
'''முதற் காண்டத்தில்,'''
வரிசை 15:
# இலை மலிந்த சருக்கம்,
# மும்மையால் உலகாண்ட சருக்கம்,
# திருநின்ற சருக்கம்
 
என்ற ஐந்து சருக்கங்களும்,
 
'''இரண்டாம் காண்டத்தில்'''
வரிசை 28:
# பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
# மன்னிய சீர்ச் சருக்கம்,
# வெள்ளானைச் சருக்கம்
 
என்னும் ஏழு சருக்கங்களும் அமைந்துள்ளன.
 
என்னும் ஏழு சருக்கங்களும் அமைந்துள்ளன.
 
13 சருக்கங்களிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கையும் அவற்றில் பேசப்படும் சிவனடியார்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு:
வரி 71 ⟶ 70:
 
==பெரிய புராண ஆராய்ச்சி ==
[[இராசமாணிக்கனார்]] எழுதிய [[பெரியபுராண ஆராய்ச்சி]] எனும் நூல் பெரியபுராணத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க நாட்டுடைமையாக்கப்பட்ட நூல். <ref>http://www.tamilvu.org/library/nationalized/pdf/03-rasamanickam/periyapuranamarachi.pdf</ref>
 
சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்களின் 7 பாகங்கள் கொண்ட பெரியபுராண புத்தகம் கோவை தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பெரியபுராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது