ஸ்டீவன் ஹாக்கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 157.46.77.140ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 60:
== ஆரம்ப வாழ்வும் கல்வியும் ==
=== குடும்பம் ===
ஆக்கிங்கு 1942 சனவரி 8 இல்<ref name="whoswho">{{Who's Who | surname = HAWKING | othernames = Prof. Stephen William | id = U19510 | volume = 2015 | edition = online [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]}} {{subscription required}}</ref> [[இங்கிலாந்து]], [[ஆக்சுபோர்டு]] நகரில் பிராங்கு (1905–1986), இசபெல் ஆக்கிங்கு (1915–2013) ஆகியோருக்கு,{{sfn|Larsen|2005|pp=xiii, 2}}{{sfn|Ferguson|2011|p=21}} [[கலீலியோ கலிலி]]யின் 300வது நினைவு நாளில் பிறந்தார். ஆக்கிங்கின் தாயார் [[இசுக்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தை]]ச் சேர்ந்தவர்.<ref>{{cite web |url=http://www.heraldscotland.com/news/12304843.Mind_over_matter_Stephen_Hawking/ |title=Mind over matter Stephen Hawking |work=தி எரால்டு |location=Glasgow}}</ref>
 
இவரது தந்தைவழிப் பேரனார் ஒரு வேளாண்மை நிலத்தை வாங்கிப் பின்னர், பிரித்தானியாவில் ஏற்பட்ட வேளாண்மை தளர்வு காரணமாக, கடன் நொடிப்பு நிலைக்கு ஆளானார். ஆனால் தந்தை வழிப் பாட்டியார், வீட்டிலேயே ஒரு பாடசாலையை ஆரம்பித்து, பொருளாதார நிலையை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து குடும்பத்தைக் காப்பாற்றினார்.<ref name="SA">{{cite web|url=https://www.scientificamerican.com/article/stephen-hawking-biography/|title=Stephen Hawking, "Equal to Anything!" [Excerpt]|author=Ferguson, Kitty|date=6 January 2012|publisher=Scientific American}}</ref> குடும்ப நிதி நெருக்கடியிலும், ஆக்கிங்கின் பெற்றோர் இருவரும் [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில்]] படித்தவர்கள். தந்தை மருத்துவத்துறையிலும், தாயார் மெய்யியல், [[அரசியல் பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றார்கள்.{{sfn|Ferguson|2011|p=21}} இருவரும் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டனர்.{{sfn|Ferguson|2011|p=21}}{{sfn|White|Gribbin|2002|p=6}} ஆக்கிங்கிற்கு பிலிப்பா, மேரி என இரண்டு தங்கையரும், எட்வர்டு எனும் ஒரு வளர்ப்புத் தம்பியும் உள்ளனர்.{{sfn|Larsen|2005|pp=2, 5}}
வரிசை 115:
=== இவர் எழுதிய பிரபலமான நூல்கள் ===
அறிவியல் நூல்களைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் இவர் எழுதியுள்ளார்.
* ''[[காலம் (நூல்)|காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்]]'' ''([[:en:A Brief History of Time|A Brief History of Time]])'' (பன்டம் பதிப்பு,1988) <ref>http://www.udumalai.com/kalam-oru-varalatru-surakkam.htm</ref><ref name="books">{{cite web |title=Books |url=http://www.hawking.org.uk/books.html |website=Stephen Hawking Official Website |access-date=28 February 2012}}</ref><ref>http://www.udumalai.com/kalam-oru-varalatru-surakkam.htm</ref>
* ''கருந்துளைகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும்'' ''([[:en:Black Holes and Baby Universes and Other Essays|Black Holes and Baby Universes and Other Essays]])'' (பண்டம் புக்ஸ், 1993)<ref name=KirkusBaby>{{cite web |title=Black Holes and Baby Universes |url=https://www.kirkusreviews.com/book-reviews/stephen-hawking/black-holes-and-baby-universes/ |date=20 March 2010 |website=Kirkus Reviews |access-date=18 June 2012}}</ref>
* ''சுருக்கமாக பிரபஞ்சம்'' ''([[:en:The Universe in a Nutshell|The Universe in a Nutshell]])'' (பன்டம் பதிப்பு, 2001)<ref name="books" />
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_ஹாக்கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது