ஆசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரைவிலக்கணமும் எல்லைகளும்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி பராமரிப்பு using AWB
வரிசை 39:
'''ஆசியா''' ({{audio|Ta-ஆசியா.ogg|ஒலிப்பு}}) ({{IPAc-en|ˈ|eɪ|ʒ|ə|audio=En-us-Asia.ogg}} or {{IPAc-en|ˈ|eɪ|ʃ|ə}}) உலகின் மிகப்பெரியதும், அதிக [[மக்கள்தொகை]] கொண்டதுமான ஒரு [[கண்டம்]]. பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, [[யுரேசியா]] நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 [[பில்லியன்]] மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது.<ref>{{cite journal | url=http://www.economist.com/diversions/millennium/displayStory.cfm?Story_ID=346605 | title=Like herrings in a barrel | journal=The Economist | date=23 December 1999 | issue=Millennium issue: Population | publisher=The ''Economist'' online, The Economist Group}}.</ref>
 
பொதுவாக ஆசியா, யுரேசியாவின் கிழக்கில் ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது [[சூயெசுக் கால்வாய்]]க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; [[காக்கேசிய மலைகள்]], [[கசுப்பியன் கடல்]], [[கருங்கடல்]] என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது.<ref name=Britannica>{{cite encyclopedia | title=Asia | url=http://www.britannica.com/eb/article-9110518/Asia | encyclopedia=eb.com, [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] | year=2006 | location=Chicago | publisher=Encyclopædia Britannica, Inc.}}</ref><ref>{{cite book|titlename=National Geographic Atlas of the World|edition=7th|year=1999|location=Washington, DC|publisher=[[தேசிய புவியியல் கழகம்|National Geographic]]|isbn=978-0-7922-7528-2}} "Europe" (pp. 68–9); "Asia" (pp. 90–1): "A commonly accepted division between Asia and Europe is formed by the Ural Mountains, Ural River, Caspian Sea, Caucasus Mountains, and the Black Sea with its outlets, the Bosporus and Dardanelles.ReferenceA"</ref> கிழக்கில் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலும்]], தெற்கில் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]], வடக்கில் [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலும்]] ஆசியாவின் எல்லைகளாக உள்ளன.
 
''ஆசியா'' என்னும் இடப்பெயர் மிகப் பழமையானது. இதன் அளவு, பல்வகைமைத் தன்மை என்பவற்றை நோக்கும்போது, இது பல்வேறுபட்ட பகுதிகளையும், மக்களையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டுக் கருத்துருவேயன்றி, ஒருதன்மைத்தான இயற்பியப் பொருள் அல்ல.<ref name=McG-H>{{cite web | title=Asia | url=http://accessscience.com/abstract.aspx?id=054800&referURL=http%3a%2f%2faccessscience.com%2fcontent.aspx%3fid%3d054800 | work=AccessScience | publisher=McGraw-Hill | accessdate=26 July 2011}}</ref> ஆசியாவில் பல்வேறு பகுதிகளும் மக்களும், [[இனக்குழு]]க்கள், [[பண்பாடு]], [[சூழல்]], [[பொருளாதாரம்]], வரலாற்றுப் பிணைப்பு, [[அரசியல் முறைமை]] போன்ற விடயங்களில் தமக்குள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றனர்.
வரிசை 58:
== புவியியலும் காலநிலையும் ==
 
உலகில் உள்ள கண்டங்களில் மிகப்பெரிய கண்டமே ஆசியா ஆகும். ஆசியா உலகின் 8.8% மொத்தமேற்பரப்புப் பரப்பளவு அதாவது பெருமளவு நிலப்பகுதியைக் கொண்டுள்ளதோடு மட்டுமன்றி பெரிய கடற்கரைப் பிரதேசத்தையும் ஆசியாவே கொண்டுள்ளது, அதன் நீளம் 62,800 கிலோமீற்றர்கள் ஆகும். [[சுயஸ் கால்வாய்|சுயஸ் கால்வாயும்]], [[உரால் மலைகள்|உரால் மலைகளும்]] கிழக்குத் திசையிலும், காகசஸ் மலைத்தொடரும், [[கஸ்பியன் கடல்|கஸ்பியன் கடலும்]], [[கருங்கடல்|கருங்கடலும்]] தெற்குத் திசையிலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன.<ref name=autogenerated1>{{cite encyclopedia | title=Asia | url=http://www.britannica.com/eb/article-9110518/Asia | encyclopedia=[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] Online | year=2006 | location=Chicago | publisher=Encyclopædia Britannica, Inc}}</ref><ref name=Britannica>{{cite encyclopedia | title=Asia | url=http://www.britannica.com/eb/article-9110518/Asia | encyclopedia=eb.com, [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] | year=2006 | location=Chicago | publisher=Encyclopædia Britannica, Inc.}}</ref><ref name="ReferenceA">{{cite book|title=National Geographic Atlas of the World|edition=7th|year=1999|location=Washington, DC|publisher=[[தேசிய புவியியல் கழகம்|National Geographic]]|isbn=978-0-7922-7528-2}} "Europe" (pp. 68–9); "Asia" (pp. 90–1): "A commonly accepted division between Asia and Europe is formed by the Ural Mountains, Ural River, Caspian Sea, Caucasus Mountains, and the Black Sea with its outlets, the Bosporus and Dardanelles."</ref><ref name=autogenerated1>{{cite encyclopedia | title=Asia | url=http://www.britannica.com/eb/article-9110518/Asia | encyclopedia=[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] Online | year=2006 | location=Chicago | publisher=Encyclopædia Britannica, Inc}}</ref>
இது கிழக்கில் [[அமைதிப் பெருங்கடல்]] ஆலும் தெற்கில் [[இந்தியப் பெருங்கடல்]] ஆலும் வடக்கில் [[ஆர்க்டிக் பெருங்கடல்]] ஆலும் சூழப்பட்டுள்ளது. ஆசியா 48 நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒரு கண்டம், அவற்றில் இரண்டு ([[உருசியா]] மற்றும் [[துருக்கி]]) ஒரு பகுதியை ஐரோப்பியாக் கண்டத்தில் கொண்டுள்ளன.
 
வரிசை 86:
 
== பொருளாதாரம் ==
பெயரளவிலான [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யில் [[ஐரோப்பா|ஐரோப்பியக்]] கண்டத்தை அடுத்து [[ஆசியா|ஆசியக்]] கண்டமே இரண்டாம் இடத்தில் உள்ளது. எனினும் [[கொள்வனவு ஆற்றல் சமநிலை]] அடிப்படையில் ஒப்பிடும்போது இதுவே முதலிடம் வகிக்கின்றது. 2011 ஆம் ஆண்டில், ஆசியாவின் பாரிய பொருளாதார நாடுகளாக [[சீனா]], [[ஜப்பான்|சப்பான்]], [[இந்தியா]], [[தென்கொரியா]] மற்றும் [[இந்தோனேசியா]] போன்றவை உள்ளன.<ref>http://www.aneki.com/countries2.php?t=Largest_Economies_in_Asia&table=fb126&places=2&unit=*&order=desc&dependency=independent&number=5&cntdn=n&r=-201-202-203-204-205-206-207-208-209-210-211-212-116-214-215-216-217-218-219-220&c=asia&measures=Country--GDP&units=*--$*&decimals=*--* | 5 largest economies in Asia</ref>
 
== ஆசியா கண்டத்திலுள்ள நாடுகளும் துணை மண்டலங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது