பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 11:
| deathdate = {{death date and age|1959|10|8|1930|04|13}}
| deathplace =
| occupation = [[பட்டுக்கோட்டை_கல்யாணசுந்தரம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்#கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்|பல தொழில்கள் கட்டுரையைப் பார்க்க]]
| nationality =
| ethnicity =
வரிசை 43:
 
===பொதுவுடைமை ஆர்வம்===
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார்.
 
தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், [[உப்பளத் தொழிலாளர்]], நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர். இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ. ஏ. கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகியும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ [[பாரதிதாசன்|பாரதிதாசனிடம்]] உதவியாளராகச் சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞராக உருவானார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%8F%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article8421999.ece | title=மறக்கப்பட்ட நடிகர்கள் 4: வெண்கலக் குரல் வித்தகர்! - ஓ.ஏ.கே. தேவர் | publisher=தி இந்து (தமிழ்) | work=ஏப்ரல், 1, 2016 | accessdate=3 ஏப்ரல் 2016}}</ref>
வரிசை 87:
==பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் :==
===கருப்பொருள்:இயற்கை===
[[பாடல்]] - படம் - வெளிவந்த ஆண்டு
 
*1.ஆடுமயிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
வரிசை 272:
*150.உண்மை ஒரு நாள் ( பாதை தெரியுது பார் 1960 )
*151.ஏற்றமுன்னா ஏற்றம் ( அரசிளங்குமரி 1958)
*152.<strikes>நன்றிகெட்ட மனிதருக்கு</strikes> ( இரும்புத் திரை 1960 )
*153.உலகத்தில் இந்த மரணத்தில் - கலங்காதே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
*154.உண்மையை -இன்ப உலகில் ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
"https://ta.wikipedia.org/wiki/பட்டுக்கோட்டை_கல்யாணசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது