"இந்திய புவிசார் குறியீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

81 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (பராமரிப்பு using AWB)
ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் '''புவிசார் குறியீடு''' (''Geographical indication'') எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.
இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். <ref>http://www.dinamani.com/latest_news/2014/03/01/புவிசார்-குறீட்டால்-அல்வா-ம/article2084896.ece</ref>
 
==இந்தியாவில்==
[[இந்தியா|இந்திய]] மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப் பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள், அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.<ref>[http://newdelhi.usembassy.gov/iprgeoind.html Introduction to Geographical Indications]</ref> பகுதிசார் பொருள்களின் விளைச்சல், அப்பகுதி மக்களின் தொழில்கள் மூலம் அப்பகுதி இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்கின்றன. <ref>[http://ipindia.nic.in/girindia/treasures_protected/registered_GI_12June2014.pdf STATE WISE REGISTRATION DETAILS OF G.I APPLICATIONS 15th September, 2003 – Till Date]</ref>
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[காஞ்சிபுரம்]] பட்டுச் சேலை, [[தஞ்சாவூர் கலைத்தட்டு]], திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, [[மதுரை சுங்குடி சேலை]], சேலம் மாம்பழம், [[தஞ்சாவூர் ஓவியப் பாணி]], தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், [[பத்தமடை பாய்]] ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
 
இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) ஆண்டு, 1999 நிறைவேற்றப்பட்டது.<ref name="indiankanoon.org">[http://indiankanoon.org/doc/1463915/ The Geographical Indications of Goods (Registration and Protection) ACT, 1999]</ref><ref>[http://ipindia.nic.in/ipr/gi/gi_act.pdf THE GEOGRAPHJCAL INDICATIONS OF GOODS (REGISTRATION AND PROTECTION) ACT, 1999]</ref> இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது. <ref>[http://www.teriin.org/div/briefing_paper_GI.pdf The Protection of Geographical Indications in India: Issues and Challenges]</ref>
புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யலாம்.<ref>[http://ipindia.nic.in/girindia/ Intellectual Property Office, Chennai]</ref>
 
== ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் ==
| 3 ||[[மதுரை]] ||[[மதுரை மாவட்டம்]] || [[மல்லிகை]]ப்பூ, [[மதுரை சுங்குடி சேலை|சுங்குடி சேலை]], [[ஜிகர்தண்டா]] || ஆம் (சுங்குடி சேலை, மல்லிகைப்பூ)
|-
| 4 ||[[திருவண்ணாமலை ]] ||[[திருவண்ணாமலை மாவட்டம்]] ||[[சிவந்தி|சாமந்தி பூ]], [[அரளி]] பூ, [[மா|குண்டு மாங்காய்]] [[வாழைப்பழம்|ஏலக்கி வாழைப்பழம்]] ||ஆம் (ஏலக்கி வாழைப்பழம்)
|-
| 5 ||[[பழநி]] ||[[திண்டுக்கல் மாவட்டம்]] ||[[பஞ்சாமிர்தம்]] || -
| 44 ||[[பெருந்துறை]] ||[[ஈரோடு மாவட்டம்]] ||[[வேல் (ஆயுதம்)]] ||-
|-
| 45 ||[[பத்தமடை]] ||[[திருநெல்வேலி மாவட்டம்]] ||[[பத்தமடை பாய்]] ||ஆம்<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=580268</ref> <ref>http://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-variety/article2194340.ece Grass mats still hold their own here</ref>
|-
|}
 
==இந்தியப் பொருட்கள்==
'''195''' இந்தியப் பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.இதில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் 57. புவிசார் குறியீட்டிற்கான சட்டம் 1999ம் ஆண்டு இயற்றப்பட்டு 2003ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது<ref>[http:// name="indiankanoon.org"/doc/1463915/ The Geographical Indications of Goods (Registration and Protection) ACT, 1999]</ref><ref>http://www.puthiyathalaimurai.tv/57-farm-products-enjoy-gi-status-in-india-121228.html</ref>
 
==தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2702548" இருந்து மீள்விக்கப்பட்டது