ஆந்திரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 113:
== புவியமைப்பு ==
[[File:India Seemandhra locator map.svg|thumb|புதிய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வரைபடம்]]
[[கோதாவரி]], [[கிருஷ்ணா நதி|கிருஷ்ணா]] ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது.
 
1 நவம்பர் 1956 அன்று [[மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம்|மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி]] தெலுங்கு பேசும் [[ஐதராபாத்து இராச்சியம்|முன்னாள் ஐதராபாத்து இராச்சியத்தையும்]], [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] தெலுங்கு மொழி பேசும் பகுதிகளையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே. தற்போதைய [[தெலுங்கானா]] பகுதிகள் [[ஐதராபாத்து இராச்சியம்|ஐதராபாத் இராச்சியத்தின்]] பகுதியாகவே இருந்தது, [[இராயலசீமை]], [[கடற்கரை ஆந்திரா]] சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது. எனவே 2014 சூன் மாதம் தெலுங்கானா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்டது.
வரிசை 164:
 
==நிர்வாகம்==
இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பதின்மூன்று வருவாய் மாவட்டங்களாகவும்; எண்பது வருவாய் கோட்டங்களாகவும், 664 வருவாய் மண்டல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
 
==முக்கிய நகரங்கள்==
வரிசை 181:
 
== கலாச்சாரம் ==
[[தெலுங்கு]] ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். [[கருநாடக இசை|கருநாடக இசையில்]] தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான [[உகாதி]], [[ஏப்ரல்]] மாதம் கொண்டாடப்படுகிறது. [[குச்சிப்புடி]] ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும்.
 
ஐதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு [[திரைப்படம்|திரைப்படத்]] துறை, இந்தியாவில் மூன்றாவது பெரிய திரைப்படத்துறையாகும்.
 
ஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை.
"https://ta.wikipedia.org/wiki/ஆந்திரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது