ஆவிச்சி மெய்யப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 15:
 
== இளம்பருவம் ==
மெய்யப்பர் [[காரைக்குடி]]யில் வாழும் [[நகரத்தார்|நகரத்துச் செட்டியார்]] குடும்பத்தில், ஆவிச்சி செட்டியார்-இலக்குமி ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த நாள் யூலை, 28, 1907.<ref name="bio">{{Cite web|url=http://www.upperstall.com/people/avmeiyappan.html|title=Biography of AVM|accessdate=2008-04-13}}</ref> ஆவிச்சி செட்டியார் திரைத்துறை தொடர்பான பொருட்களை (கிராமபோன் இசைத்தட்டுக்கள்) விற்பனை செய்தார்.<ref name="centenary_bio">{{Cite web|url=http://chennaionline.com/film/News/2006/07avm.asp|title=A.V. Meiyappa Chettiar Birth Centenary|accessdate=2008-04-13 |archiveurl = http://web.archive.org/web/20080318135751/http://chennaionline.com/film/News/2006/07avm.asp <!-- Bot retrieved archive --> |archivedate = 2008-03-18}}</ref> இவரது குடும்பத்தினர் வாணிபம் செய்து நற்பெயர் பெற்றவர்கள் ஆவர். தன் இளம்வயதிலேயே ஒலிப்பதிவுகளை விற்பதைவிட தயாரிப்பதில் அதிக லாபம் கிடைக்கும் என்றறிந்தார் மெய்யப்பர்.<ref name="bio" /><ref name="VCD">{{cite news | last= | first= | title= Saga of a Legend | date=15 August 2003 | url =http://www.hinduonnet.com/thehindu/fr/2003/08/15/stories/2003081501440200.htm | work =The Hindu | accessdate = 2008-04-13}}</ref> தன் நண்பருடன் சென்னை வந்து சரசுவதி சுடோர்சு என்ற நிறுவனத்தைத் 1932 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 ஆம் தேதியன்று தொடங்கி ஒலிப்பதிவுகளை விற்பதோடல்லாமல் தயாரிக்கவும் செய்தார்.<ref name="centenary_bio" /><ref name="The Hindu_bio" /><ref name="bio" /> தொடக்கக் காலத்தில் இவர்கள் விற்ற பதிவுகள் புராணக்கதைகளைக் கொண்டிருந்தன.<ref name="bio" />
 
== திரைத்துறையில் தொடக்கக் காலம் ==
வரிசை 25:
 
== 1950களில் ==
1950கள் ஏவிஎம் நிறுவனத்தின் வெற்றியாண்டுகளாகத் திகழ்ந்தன. 1952 ஆம் ஆண்டில், ஏவிஎம் நிறுவனம் பராசக்தி (திரைப்படம்)[[பராசக்தி]] திரைப்படத்தை வெளியிட்டது. இத்திரைப்படம் சென்னை முழுவதும் வெளியாகி வெற்றித் திரைப்படமாகியது. [[மு. கருணாநிதி]]யால் எழுதப்பட்ட வசனங்கள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தின. புதியவரான [[சிவாஜி கணேசன்]] இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref name="SivajiGanesan">{{cite news | last= Guy | first= Randor| title= Talent, charisma and much more | date=27 July 2001 | url =http://www.hinduonnet.com/2001/07/27/stories/09270225.htm | work =The Hindu | accessdate = 2008-04-16}}</ref> தொடர்ந்து சில ஆண்டுகளில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கினார்.<ref name="SivajiGanesan" /><ref>{{Cite web|url=http://chennaionline.com/events/news/sivaji.asp|title=The rise of a colossus |accessdate=2008-04-16|publisher=chennaionline.com|author=R. Rangaraj |archiveurl = http://web.archive.org/web/20080325101929/http://www.chennaionline.com/events/news/sivaji.asp <!-- Bot retrieved archive --> |archivedate = 2008-03-25}}</ref><ref>[http://www.indiaheritage.org/perform/cinema/person/stars/sivaji.htm Personalities of Indian cinema -- Stars:Sivaji Ganesan]</ref> ஏவிஎம் வெளியிட்ட [[அந்த நாள்]] என்ற திரைப்படத்திலும் நடித்தார்.<ref name="Andha Naal">{{Cite web|url=http://www.imdb.com/title/tt0154153/|title=Entry for ''Andha Naal'' in IMDB |accessdate=2008-04-16|publisher=IMDB}}</ref> இத்திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை என்பதும் இவ்வகையில் இப்படம் இந்தியத் திரைப்படங்களிலேயே முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கன.<ref>{{Cite web|url=http://www.culturopedia.com/Cinema/tamil_cinema.html|title=History of Tamil cinema|accessdate=2008-04-16|publisher=culturopedia.com}}</ref> இதில் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்போது]] ஊடுருவிய [[ஜப்பானியர்|யப்பானியருடன்]] சேர நினைக்கும் பொறியாளர் தன் மனைவியால் கொல்லப்படுகிறார்.<ref name="AndhaNaal2">[http://www.nadigarthilagam.com/filmanalysis/andhanaal.htm Review of film ''Andha Naal'']</ref> இத்திரைப்படத்தின் கதை சொல்லப்பட்டவிதம், [[அகிரா குரோசவா]]வின் ''ரசோமோன்'' என்ற கதையினைப் போன்றே அமைந்திருந்தது. 1953 ஆம் ஆண்டில், ''சடகபாலா'' என்ற கன்னடத் திரைப்படத்தையும், அதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளான ''சடகபாலம்'' என்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டது.<ref name="Jatakaphalam">[http://imdb.com/title/tt0263486/ IMDB entry for ''Jatakaphalam'']</ref><ref name="Kamala_Bai">{{cite news | last= | first= | title= Yesteryear actress Kamala Bai in coma | date=21 November 1998 | url =http://www.expressindia.com/news/ie/daily/19981122/32650154p.html | work =The Indian Express News Service | accessdate = 2008-04-16}}</ref> 1958 ஆம் ஆண்டில், தெலுங்கில் ''பூகைலாசு'' என்ற திரைப்படம் வெளியானது.<ref name="Bhookailas">[http://www.cinegoer.com/bhookailas.htm AVM's Bhookailas (1958) film review from ''cinegoer.com'']</ref> இது தெலுங்குத் திரையுலகின் பொற்காலம் என்று வர்ணிக்கப்பட்டது. இதை ''பக்த ராவணா'' எனத் தமிழிலும், ''பக்தி மகிமா'' என இந்தியிலும் வெளியிட்டனர்.<ref name="Bhakta Ravana">[http://www.imdb.com/title/tt0262281/ IMDB entry for ''Bhookailash'']</ref>
 
== 1960கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆவிச்சி_மெய்யப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது