உலகம் சுற்றும் வாலிபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 21:
}}
 
'''உலகம் சுற்றும் வாலிபன்''' [[1973]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எம். ஜி. ஆர்]] தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரும்]], [[மஞ்சுளா விஜயகுமார்|மஞ்சுளா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. <ref name="vikatan.com">[http://www.vikatan.com/news/vasagar-pakkam/57585-challenges-of-tamil-cinema-with-the-politicians.art தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்! - ஈ.ப.பாஸ்கர் விகடன் 12/01/2016]</ref>
 
அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த திமுக, சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது.
வரிசை 67:
 
==கருத்து சுதந்திரம்==
'''உலகம் சுற்றும் வாலிபன்''' திரைப்படம் வெளிவரும் காலத்தில் எம்.ஜி.ஆர் திமுகவினை விட்டு விலகி, அதிமுக என்ற புதுக் கட்சியை தொடங்கியிருந்தார். அதனால் ஆளும் கட்சியாக இருந்த திமுக தரப்பு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவருவதை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டது. திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பிரதானமாக சுவரொட்டிகளை மட்டுமே நம்பியிருந்த காலத்தில் சுவரொட்டிகளின் மீதான வரியை தமிழக அரசு ஏற்றியது. நிதி நெருக்கடி காரணமாக சுவரொட்டிகள் விளம்பரத்தினை எம்.ஜி.ஆர் தவிர்த்தார். <ref>[http://www. name="vikatan.com"/news/vasagar-pakkam/57585-challenges-of-tamil-cinema-with-the-politicians.art தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்! - ஈ.ப.பாஸ்கர் விகடன் 12/01/2016]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உலகம்_சுற்றும்_வாலிபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது