தமிழ் படம் 2 (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 44:
 
==படப்பணிகள்==
தமிழ் படத்தினைத் தொடர்ந்து, தமிழ் படம் 2.0 என்று அதன் தொடர்ச்சியை இயக்கி வருகின்றார் [[சி. எஸ். அமுதன்]]. இப்படத்தில் [[சிவா (நடிகர்)|சிவா]] , [[வை நொட் ஸ்டூடியோஸ்|ஒய் நாட் ஸ்டூடியோசைச் ]] சார்ந்த இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். சசிகாந்த் ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/entertainment/tamil/director-cs-amudhan-announces-tamil-padam-2-0-with-mirchi-shiva-4776679/|title=Director CS Amudhan announces Tamil Padam 2.0 with Mirchi Shiva|date=1 August 2017|publisher=}}</ref><ref>{{cite web|url=http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/jul/31/shiva-confirmed-for-tamizh-padam-sequel-1635885.html|title=Shiva confirmed for Tamizh Padam sequel|publisher=}}</ref> திசம்பர் 8, 2017இல் இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்ததது, அதன்பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/tamizh-padam-2-0-begins-with-an-auspicious-pooja-imagegallery-kollywood-rmioSecjbfhjc.html|title=Tamizh Padam 2.0 begins with an auspicious pooja!|publisher=}}</ref>
 
==இசை==
வரிசை 54:
==வெளியிணைப்புகள்==
*{{imdb title|7329602}}
 
[[பகுப்பு:2018 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_படம்_2_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது