திலகம் (1960 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 29:
 
==திரைக்கதை==
சரஸ்வதி கணவனிடமிருந்து பிரிந்து வாழ்கிறாள். அவளும் அவளது மகள் திலகமும் திருச்சியில் வாழும் சரஸ்வதியின் சகோதரி வீட்டிற்கு வந்து தங்குகின்றனர். திலகத்தைத் தன் தம்பி சேகருக்கு மணமுடிக்க சரஸ்வதி விரும்புகிறாள். ஆனால் அவளது சித்தப்பா சாம்பசிவம் திலகத்தை பம்பாயிலுள்ள ஒரு பணக்கார கிழவருக்கு கல்யாணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். சாம்பசிவத்தின் மகன் குணசேகரன் தந்தையின் திட்டத்தை எதிர்ப்பதுடன் திலகத்தை சேகருக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கிறான். அவனது நடவடிக்கைகளை விளக்குவதே மீதிக் கதையாகும்.<ref name=hindu>{{cite web|url=http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-thilakam-1959/article6555579.ece| title= Thilakam 1959|author=[[ராண்டார் கை]]|work= [[தி இந்து]] |title=Thilakam 1959 | date=1 நவம்பர் 2014 |accessdate=09 அக்டோபர் 2016}}</ref>
 
==நடிகர்கள்==
வரிசை 50:
 
==தயாரிப்பு விபரம்==
[[ஏவிஎம்]] அதிபர் [[அவிச்சி மெய்யப்பச் செட்டியார்|அவிச்சி மெய்யப்பச் செட்டியாரின்]] மகன் [[எம். சரவணன் (திரைப்படத் தயாரிப்பாளர்)|எம். சரவணன்]] இந்தப் படத்தில் தான் தயாரிப்பாளராக உருவானார். <ref name=hindu />
 
==பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திலகம்_(1960_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது