பிருந்தா சாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 14:
'''பிருந்தா சாரதி''' என்றழைக்கப்படுகின்ற நா. சுப்பிரமணியன் ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். [[லிங்குசாமி]] இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம் திரைப்படத்தில் வசனம் எழுதி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார்.<ref>http://sify.com/movies/tamil/preview.php?ctid=5&cid=2423&id=13208564</ref> லிங்குசாமியுடன் இணைந்து பணியாற்றிவர் பின்பு சுயமாக படங்களை இயக்கினார்.<ref>http://www.cinesouth.com/masala/hotnews/new/10042008-2.shtml</ref>
 
1965இல் கும்பகோணத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் சுப. நாராயணன்-ருக்மணி ஆவர். <ref name="brindha"> எண்ணும் எழுத்தும் கவிதைதொகுப்பில் வாழ்க்கைக்குறிப்பு </ref> இவர் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.
 
== திரைப்படங்கள் ==
வரிசை 21:
! ஆண்ட !! திரைப்படம் !! நடிகர்கள் !! குறிப்பு
|-
| 2001 || ''[[ஆனந்தம்]]'' || [[மம்மூட்டி]], [[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]], [[அப்பாஸ் (நடிகர்)|அப்பாஸ்]], [[தேவயானி]], [[ரம்பா|ரம்பா]], [[சினேகா|சினேகா]] || உரையாடல்
|-
| 2003 || ''[[தித்திக்குதே]]'' || [[ஜீவா (திரைப்பட நடிகர்)|ஜீவா]], [[சிறீதேவி விஜயகுமார்]], [[சுருத்திகா]] || இயக்குநர்
வரிசை 46:
== நூல்கள் ==
கீழ்க்கண்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
* [http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D பறவையின் நிழல் (கவிதைத் தொகுப்பு)], டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, ஏப்ரல் 2015 <ref> [http://www.goodreads.com/author/show/15284589._ குட்ரீட்ஸ், பறவையின் நிழல்] </ref>
* [http://www.panuval.com/gnayitrukkizhamai-pallikoodam-1320062 ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் (கவிதைத் தொகுப்பு)], டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, ஏப்ரல் 2016 <ref> [http://www.goodreads.com/author/show/15284589._ குட்ரீட்ஸ், ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்] </ref>
* [https://www.youtube.com/watch?v=hWSsqV8akU4 எண்ணும் எழுத்தும் (கவிதைத் தொகுப்பு)], படி வெளியீடு, கே கே நகர் மேற்கு, சென்னை 600 078, ஜனவரி 2017
*மீன்கள் உறங்கும் குளம் (ஹைகூ கவிதைகள் தொகுப்பு), டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர், சென்னை 6000078, செப்டெம்பர்,2017
"https://ta.wikipedia.org/wiki/பிருந்தா_சாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது