சார்லசு காவோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 36:
சர் '''சார்லசு குன் காவோ''' (''Sir Charles Kuen Kao'',<ref name="NAE">[http://www.nae.edu/MembersSection/MemberDirectory/28011.aspx Charles K. Kao was elected in 1990]</ref> 4 நவம்பர் 1933 – 23 செப்டம்பர் 2018) [[சீனா]]வில் பிறந்த ஒரு [[மின்பொறியியல்|மின் பொறியாளரும்]], [[இயற்பியல்|இயற்பியலாளரும்]] ஆவார். இவர் [[தொலைத்தொடர்பு]]களில் [[ஒளியிழை]]களை உருவாக்கியதிலும், பயன்படுத்துவதிலும் முன்னோடி ஆவார். [[1960கள்|1960களில்]] மின்னணு தரவை பரிமாற்றுவதற்காக [[சீரொளி]]யுடன் [[கண்ணாடியிழை]]களை இணைக்க பல்வேறு முறைகளை உருவாக்கினார், இது இணையத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை தேவையாக அமைந்தது.<ref name="Asiaweek Kao"/>
 
குன் காவோ ''அகண்ட அலைவரிசையின்'' தந்தை என்று அறியப்படுகிறார்.<ref name="Kao MV">{{Cite web |url = http://www.mv-voice.com/news/show_story.php?id=2055 |title = The legacy of Charles Kao |publisher=[[மவுண்டன் வியூ, கலிபோர்னியா|Mountain View Voice]] |first = Kelsey |last = Mesher |date = October 15, 2009 |accessdate = November 30, 2009}}</ref> ''கண்ணாடியிழை ஒளியியலின்'' தந்தை <ref name="Asiaweek Kao">{{Cite web |url = http://www-cgi.cnn.com/ASIANOW/asiaweek/features/aoc/aoc.kao.html |title=Charles K. Kao |publisher=Asiaweek |first=Jim |last=Erickson |first2=Yulanda |last2=Chung |date=December 10, 1999 |accessdate=December 24, 2009}}</ref><ref>{{Cite web |url = http://www.earthtimes.org/articles/show/288928,profile-charles-kao-father-of-fibre-optics-nobel-winner.html |title = PROFILE: Charles Kao: 'father of fibre optics,' Nobel winner |publisher = Earthtimes |author = dpa |date = October 6, 2009 |accessdate = November 30, 2009}}</ref><ref>{{Cite web |url = http://cordis.europa.eu/search/index.cfm?fuseaction=news.document&N_RCN=31331 |title = 'Father of Fibre Optics' and digital photography pioneers share Nobel Prize in Physics |work=Europa (web portal) |format=cfm |author=Record control number (RCN):31331 |date = October 7, 2009 |accessdate=November 30, 2009}}</ref><ref>{{Cite web |url = http://www.cio.com.au/article/321157/father_fiber-optics_snags_share_nobel_physics_prize |title = Father of fiber-optics snags share of Nobel Physics Prize |publisher=cio.com.au |author = Bob Brown (Network World) |date = October 7, 2009<!-- 00:39:00 -->|accessdate=November 30, 2009}}</ref><ref name=networkchinese>{{Cite web |url = http://www.networkchinese.com/whoswho/gaoqun.html |title=The father of optical fiber – Prof. C. K. Kao |publisher=networkchinese.com |language=zh, en |accessdate=October 8, 2009}}</ref><ref name="Asiaweek Kao">{{Cite web |url = http://www-cgi.cnn.com/ASIANOW/asiaweek/features/aoc/aoc.kao.html |title=Charles K. Kao |publisher=Asiaweek |first=Jim |last=Erickson |first2=Yulanda |last2=Chung |date=December 10, 1999 |accessdate=December 24, 2009}}</ref> மற்றும் ''கண்ணாடி இழை தகவல் தொடர்பின்'' தந்தை <ref>{{Cite web |url = http://www.ouhk.edu.hk/~openlink/current/0001/e-tena1.htm |title = Prof. Charles K Kao speaks on the impact of IT in Hong Kong |publisher=The [[Open University of Hong Kong]] | date=January 2000 |volume=9 |issue=1 |accessdate=December 24, 2009}}</ref><ref name="CCTV Kao">{{Cite web |url = http://english.cctv.com/20091007/100961.shtml |title=Nobel Prize winner Charles Kao says never expected such honor |publisher=[[மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி]] |format=shtml |author=Editor: Zhang Pengfei |date=October 7, 2009 |accessdate = November 30, 2009}}</ref> என்றும் அழைக்கப்படுகிறார். குன் கோவிற்கு 2009 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான [[நோபல் பரிசு]] அவரது கண்ணாடி இழை தகவல் பரிமாற்றம் குறித்த ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது. <ref>{{Cite book |title = The Nobel Prize in Physics 2009 |url = http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/2009/index.html |publisher=Nobel Foundation |date = October 6, 2009 |accessdate = October 6, 2009}}</ref>
 
== ஆரம்ப வாழ்க்கை ==
சார்லஸ் குன் கோ 1933 ஆம் ஆண்டு சீனாவின் சாங்காய நகரில் பிறந்தார் மற்றும் அவரது மூதாதையர் வீடு அருகில் இருக்கும் ஜின்சானில் உள்ளது. இவர் வீட்டில் தனது சகோதரருடன் சீனமும் மற்றும் சாங்காய் சர்வதேச பள்ளியில் ஆங்கிலம் மற்றும் பிரன்சும் படித்தார். <ref>{{Cite news |url = http://oldepaper.zgkqw.com/html/2008-06/01/content_118747.htm|title= 著名女教育家陶玄 Famous Female Educator 陶玄 |date = June 1, 2008 |accessdate = October 9, 2009 |publisher = 绍兴县报 Shaoxing County News |author = 陶家骏 |language = zh}}</ref>
 
கோவின் குடும்பம் 1948 ஆம் ஆண்டில் ஹாங்காங்கிற்கு குடி பெயர்ந்தது. <ref>[[Phoenix Television|Ifeng]].com: [http://news.ifeng.com/hongkong/200910/1007_19_1377947.shtml 香港特首曾荫权祝贺高锟荣获诺贝尔物理学奖]</ref> அங்கு 1952 ஆம் ஆண்டு புனித ஜோசப் கல்லூரியில் உயர்கல்விப் படிப்பும் மற்றும் வூல்விச் பாலிடெக்னிக் கல்லூரியில் <ref name="Woolwich">{{Cite news |url = http://www.greenwichalumni.co.uk/magazine%20pdfs/meantime_alumni_spring2005.pdf |title = meantimealumni Spring 2005 |accessdate=October 7, 2009 |publisher = University of Greenwich}}</ref> (தற்போது கீரின்விச் பல்கலைகழகம்) மின்சார பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டம் (BSc) பெற்றார்.
 
1965 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மாணவராக லண்டன் பல்கலைகழக கல்லூரியில் ஹரால்டு பார்லோ வழிகாட்டுதலில் முனைவர் (PhD) பட்டம் பெற்றார். <ref>{{Cite news |url = http://www.ee.ucl.ac.uk/about/history/K_C_Kao |title= Prof Charles K. Kao — Electronic & Electrical Engineering @ UCL|accessdate=June 23, 2012 |author=UCL}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சார்லசு_காவோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது