இங்கிலாந்தின் இரண்டாம் மேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி →‎திருமணம்: பராமரிப்பு using AWB
வரிசை 40:
வில்லியமும் மேரியும் 1677 நவம்பர் 4 இல் திருமனம் புரிந்து கொண்டனர்.<ref>Van der Kiste, pp. 47–48; Waller, p. 258</ref> திருமணத்தின் இருவரும் [[டென் ஹாக்]] சென்றனர்.<ref>Van der Kiste, p. 52</ref> மேரி பல முறை கருத்தரித்தும் ஒவ்வொரு முறையும் கருச்சிதைவு ஏற்பட்டது.<ref>Van der Kiste, pp. 57, 58, 62</ref> பிள்ளைகள் இல்லாதது மேரி வாழ்வில் பெரும் சோகத்தைத் தந்தது.<ref>Van der Kiste, p. 162; Waller, p. 262</ref>
 
மன்னர் இரண்டாம் சார்ல்சு 1685 பெப்ரவரியில் வாரிசு எவரும் இல்லாமல் இறந்தார். இதனை அடுத்து யோர்க் இளவரசரும் மேரியின் தந்தையுமான [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு|இரண்டாம் யேம்சு]] மன்னரானார்.<ref>Van der Kiste, p. 76</ref>
 
== மாண்புமிகு புரட்சி ==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_இரண்டாம்_மேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது