நோபாடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி Added to categories
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி மேற்கோள் இணைப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 48:
'''நோபாடியா''' ({{IPAc-en|n|oʊ|ˈ|b|eɪ|ʃ|ə}}, {{IPAc-en|n|oʊ|ˈ|b|eɪ|d|i|ə}}; [[கிரேக்கம்]]: Νοβαδἰα, [[நுபியன் மொழி|நுபியன்]]: ⲙⲓⲅⲓⲧⲛ︦ ⲅⲟⲩⲗ,) [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலத்தில்]] [[நுபியன்]] பகுதியில் இருந்த ஒரு இராச்சியம் ஆகும். [[நோபாடியா]] இராச்சியம் [[மகுரியா]] மற்றும் [[அலோடியா]] ஆகிய இராச்சியங்களுடன் இணைந்து செயல்பட்டது. நோபாடியா இராச்சியம் [[குஷ் இராச்சியம்]] வீழ்ச்சிக்கு பின் உருவானது ஆகும். இந்த இராச்சியம் 400 ஆம் ஆண்டுகளில் வடக்கு நோக்கி முன்னேறியது. இதன் பரவல் [[நைல்]] நதி கரையில் அமைந்தது.
5 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிருத்துவம் மதம் பரவலுக்கு பின் 7 ஆம் நூற்றாண்டு காலத்தில் நோபாடியா இராச்சியம் அதன் அண்டை இராச்சியம் [[மகுரியா]]வுடன் இணைந்தது.
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:சூடானின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/நோபாடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது