வடக்கணேந்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] |
வட்டம் = [[சின்னசேலம் வட்டம்|சின்னசேலம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை =23034 19,857|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 11.80 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/vadakkanandal |
பின்குறிப்புகள் = |
}}
'''வடக்கணேந்தல்''' ([[ஆங்கிலம்]]:'''Vadakkanandal'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] மாவட்டத்தில்உள்ள [[சின்னசேலம் வட்டம்|சின்னசேலம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
இப்பேரூராட்சி பகுதியில் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனம் இயங்கி வருகிறது. மேலும் வடக்கணேந்தல் பகுதிகளில் [[கோமுகி அணை]] [[கல்வராயன் மலை]]கள் உள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
 
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,857 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வடக்கணேந்தல் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடக்கணேந்தல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==அமைவிடம்==
சின்னசேலம் வட்டம்|சின்னசேலம் வட்டத்தில்]] அமைந்த வடக்கணேந்தல் பேரூராட்சி, விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] 92 கிமீ தொலைவில் உள்ளது. [[சின்னசேலம்]] 18 கிமீ தொலைவில் உள்ளது. [[கள்ளக்குறிச்சி]] 17 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு=
11.80 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 112 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[சங்கரபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும் மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vadakkanandal வடக்கணேந்தல் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,397 வீடுகளும், 23,034 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 75.3% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 976 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 884 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,612 மற்றும் 611 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vadakkanandal-population-viluppuram-tamil-nadu-803438 Vadakkanandal Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வடக்கணேந்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது