பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Better image quality (GlobalReplace v0.6.5)
சி பராமரிப்பு using AWB
வரிசை 29:
==வாழ்க்கை==
 
இவர் கோல்சுடீன் டச்சியைச் சார்ந்த அம்பர்கில் உள்ள அல்டோனாவில் பிறந்தார். கோல்சுடீன் டச்சி அப்போதைய டென்மார்க்-நார்வே அரசுகளின் பகுதியாக இருந்தது. இவரது தந்தையார் [[யாகோபு சுத்ரூவ (1755–1841) ஆவார். இவரது தந்தையார் படைத்துறைப்பணியைத் தவிர்க்க தன் குடும்பத்துடன் பிரெஞ்சு பேரரசில் இருந்து உருசியப் பேரரசில் இருந்த தோர்பாத்துக்கு டென்மர்க் கடவுச் சீட்டுவழி இடமாறினார்.<ref name='Batten'>{{cite book |title=Resolute and undertaking characters: the lives of Wilhelm and Otto Struve |last= Batten |first=Alan Henry |authorlink= |date=1988 |publisher=Springer |location=Dordrecht, Holland |isbn= 978-90-277-2652-0 |page=9 |pages= |url=https://books.google.com/books?id=kXSjxkg0rRgC&pg=PA9 |accessdate=}}</ref><ref name=r1>V. K. Abalkin ''et al.'' [http://www.gao.spb.ru/personal/chubey/Struve_dyn.pdf Struve dynasty] (in Russian), St. Petersburg University</ref><ref name=r2>[http://www.ajaloomuuseum.ut.ee/vvebook/pages/4_3.html Friedrich Georg Wilhelm Struve]</ref><ref name=s1>{{cite journal|author=Batten, A. H.|title=The Struves of Pulkovo - A Family of Astronomers|journal=Journal of the Royal Astronomical Society of Canada|volume=71|page=345|bibcode=1977JRASC..71..345B}}</ref><ref name='Batten'>{{cite book |title=Resolute and undertaking characters: the lives of Wilhelm and Otto Struve |last= Batten |first=Alan Henry |authorlink= |date=1988 |publisher=Springer |location=Dordrecht, Holland |isbn= 978-90-277-2652-0 |page=9 |pages= |url=https://books.google.com/books?id=kXSjxkg0rRgC&pg=PA9 |accessdate=}}</ref>
 
இவர் 1808 இல் தோர்பாத் இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இங்கு இவர் மொழியியல் பயின்றார். அனாலும் விரைவில் வானியலுக்குத் திரும்பினார். இவர் 1813 முதல் 1820வரை பல்கலைக்கழகத்தில் பாடம் எடுத்தவாறே தோர்பாத் வான்காணகத்தில் வானியல் தரவுகளைத் திரட்டினார். 1820 இல் அதன் பேராசிரியராகவும் இயக்குநராகவும் ஆனார். இவரது பயிற்றுவிப்பு இன்றுவரை பல்கலைக்கழகத்தில் நினைவுகூரும் அளவுக்குத் தரமாக அமைந்திருந்தது.<ref name=r1/><ref name=r2/><ref name=s1/>
 
இவர் இரட்டை விண்மீன்களைப் பற்றியும் புவிப்புற அளப்பிலும் தோர்பாத்தில் 1839 வரை ஆய்வு மேற்கொண்டார். இவர் 1839 இல் புனித பீட்டர்சுபர்கு அருகில் புல்கோவோ வான்காணகத்தை நிறுவி அதன் இயக்குநராக இருந்தார். இவர் 1826 இல் அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தைப் பெற்றார். இவர் 1827 மார்ச்சில் அரசு கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு அரசு பதக்கத்தையும் அதே ஆண்டில் பெற்றுள்ளார்.<ref>{{cite web | url=http://www2.royalsociety.org/DServe/dserve.exe?dsqIni=Dserve.ini&dsqApp=Archive&dsqCmd=Show.tcl&dsqDb=Persons&dsqPos=0&dsqSearch=%28Surname%3D%27struve%27%29|title= Library and Archive Catalogue|publisher= Royal Society|accessdate= 22 October 2010}}</ref>> இவர் 1833 இல் சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழக உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1834 இல் இவர் அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழக அயல்நாட்டு உறுப்பினரானார்.<ref name=AAAS>{{cite web|title=Book of Members, 1780–2010: Chapter S|url=http://www.amacad.org/publications/BookofMembers/ChapterS.pdf|publisher=American Academy of Arts and Sciences|accessdate=15 September 2016}}</ref> இவர் 1843 இல் உருசியக் குடிமகன் ஆனார்.<ref>{{cite book |title=Resolute and undertaking characters: the lives of Wilhelm and Otto Struve |last=Batten |first=Alan Henry |authorlink= |date=1988 |publisher=Springer |location=Dordrecht, Holland |isbn= 978-90-277-2652-0 |page=135 |pages= |url=https://books.google.com/books?id=kXSjxkg0rRgC&pg=PA135 |accessdate=}}</ref> இவர் உடல்நலக் குறைவால் 1862 இல் பனியில் இருந்து ஓய்வு பெற்றார்.<ref name=r1/><ref name=r2/><ref name=s1/>
 
[[குறுங்கோள்]] [[768 சுத்ரூவீனா]] இவரது நினைவாகவும் [[ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ]], [[எர்மேன் சுத்ரூவ]] அகியோரது நினைவாகவும் பெயர் இடப்பட்டுள்ளது. நிலாவின் சுத்ரூவ குழிப்பள்ளம் சுத்ரூவ குடும்பம் சார்ந்த மூன்று பின்வரும் வானியலாளர்களின் நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது: பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம், ஆட்டோ வில்கெல்ம், [[ஆட்டோ சுத்ரூவ]].<ref>{{cite book|url=https://books.google.com/books?id=KWrB1jPCa8AC&pg=PA73|page=73|title=Dictionary of minor planet names|author=Lutz D. Schmadel|publisher=Springer|date=2003|isbn=3-540-00238-3}}</ref>
வரிசை 54:
இவர் 1815 இல் எமில் வாலின் அல்டோனாவை (1796–1834) மணந்தார். இவர் 12 குழந்தைகளைப் பெற்றார். இவர்களில் 8 பேர் மட்டுமே சிறுபருவத்தைத் தாண்டினர். இவர்களில் [[ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ]], [[என்றிச் வாசில்யேவிச் சுத்ரூவ]] (1822–1908) எனும்வேதியியலாளர், [[பெர்னார்டு வாசில்யேவிச் சுத்ரூவ]] (1827–1889) எனும் சைபீரிய அரசுப் பணியாளர்ஆகியோர் அடங்குவர். இவர் பீன்னர் அசுத்ரகான், பெர்ம் ஆகிய பகுதிகளின் ஆளுநர் ஆனார்.<ref name=r1/><ref name=s1/>
 
தன் முதல் மனைவி இறந்ததும் இவர் யோகன்னா என்றியேட்டா பிரான்சிசுகா பார்தெல்சு (1807–1867)அவர்களை மணந்தார். பிரான்சிசுகா பார்தெல்சு கணிதவியலாளர் மார்ட்டின் பார்தெல்சு அவர்களின் மகளாவார்,<ref name=r1/> இவரும் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இவர்களில் குறிப்பிட்த் தகுந்த செல்வாக்குள்ளவர் [[கார்ல் தெ சுத்ரூவ (1835–1907) ஆவார். இவர்ந்து தொடர்ந்து யப்பான், அமெரிக்கா, நதர்லாந்து ஆகிய நாடுகளில் தூதுவராகப் பணியாற்றினார்.<ref name=r1/><ref name=s1/>
 
பெர்னார்டின் மகன் [[பீட்டர் பெர்ன்கார்தோவிச் சுத்ரூவ]] (1870–1944) இக்குடும்பத்திலேயே உருசியாவில் பரவலாக அறியப்பட்டவர். இவர் [[உருசிய சனநாயகத் தொழிலாளர்க் கட்சி]] 1898 இல் தொடங்கியதும் அதற்கான கட்சிக் கொள்கை அறிக்கையை வரைந்த உருசிய மார்க்சியர்களுள் ஒருவராவார். கட்சி போல்செவிக், மென்செவிக் என பிரியும் முன்பே இவர் அரசியலமைப்பு சனநாயக்க் கடியில் சேர்ந்துவிட்டார். இக்கட்சி தாராளவியப் போக்கைப் பின்பற்றியது. அனைத்துப் புரட்சிக்கு முந்திய தூமாக்களிலும் இவர் இக்கட்சிப் பேராளராக விளங்கினார். இவர் 1917 சோவியத் புரட்சிக்குப் பிறகு புரட்சியின் காரணங்களைக் கண்டிது எழுதி வெள்ளை இயக்கத்தில் சேர்ந்து செயல்படலானார். [[பியோத்தர் விராங்கிலர்]], [[தெனிகின்]] ஆகியோர் அரசுகளில் இவர் அமைச்சர்களில் ஒருவராக விளங்கினார். அதற்குப் பிந்தைய முப்பது ஆண்டுகள் இவர் பாரீசில் வாழ்ந்தார். இவரது பிள்ளைகள் உருசியாவுக்கு வெளியே உருசியப் பழமரபு பேராயத்தில் புகழோடு விளங்கினர்.<ref name=r1/>
வரிசை 62:
*[[சுத்ரூவ குடும்பம்]]
* [[உருசிய வானியலாளர்களின் பட்டியல்]]
 
 
==மேற்கோள்கள்==