தகியுத்தீன் முஹம்மது இப்னு அஹ்மது அல் யூனினி (ரஹ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
'''தகியுத்தீன்''' என்னும் சிறப்புப் பெயரையும் '''முகம்மது''' என்னும் இயற்பெயரையும் கொண்ட '''தகியுத்தீன் முகம்மது இப்னு அகமது அல் யூனினி (ரஹ்)''' [[சிரியா]]விலுள்ள பால்பக் மாவட்டத்திலே யூனின் என்னும் கிராமத்தில் கி.பி. 1177 சனவரி 7ம் திகதி (ஹிஜ்ரி 572) பிறந்தார்கள்.
 
வரி 7 ⟶ 6:
 
இந்தியாவில் அஜ்மீர் நகரத்தில் ஆன்மீக ஆட்சி செய்துகொண்டிருக்கும் குத்புல் ஹிந்த் ஷைகு ஹாஜா முயினுத்தீன் சிஷ்தி (ரலி) அன்னவர்களின் ஆன்மீக குருவான தகியுத்தீன் முகம்மது இப்னு அகமது அல் யூனினி (ரஹ்) அவர்கள் கி.பி. 1250 ஆகஸ்ட் 28ம் திகதி (ஹிஜ்ரி 658) நிர்யாணமடைந்தார்கள். அவர்களின் பொன்னுடல் அவர்களின் ஆன்மீக ஆசான் அப்துல்லாஹ் அல் யூனினி (ரஹ்) அவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையில் அடக்கம் செய்யப்பட்டது.
 
=மேற்கோள்கள்=
வலிமார்கள் வரலாறு - அறிஞர் ஆர்.பி.எம். கனி
 
[[பகுப்பு:1177 பிறப்புகள்]]
[[பகுப்பு:சூபி அறிஞர்கள்]]
[[பகுப்பு:சிரிய நபர்கள்]]
 
=மேற்கோள்கள்=
வலிமார்கள் வரலாறு - அறிஞர் ஆர்.பி.எம். கனி