நிலக்கோட்டை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 1:
''' நிலக்கோட்டை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள ஒன்பது [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://dindigul.nic.in/revenue-administration/ Revenue Division and Taluks of Dindigul District]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[நிலக்கோட்டை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 43 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2018/05/2018053093.pdf இவ்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> இவ்வட்டத்தில் [[நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 286,641 [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 144,482 ஆண்களும், 142,159 பெண்களும் உள்ளனர். 73,232 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 70.4% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 76.27% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 984 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30156 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 937 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 77,447 மற்றும் 2,190 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.94%, இசுலாமியர்கள் 2.52%, கிறித்தவர்கள் 7.27% & பிறர் 0.27% ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/subdistrict/nilakkottai-taluka-dindigul-tamil-nadu-5767 Nilakottai Taluka Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>
"https://ta.wikipedia.org/wiki/நிலக்கோட்டை_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது