கோட்பிரீட் லைப்னிட்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 2:
[[படிமம்:Gottfried Wilhelm von Leibniz.jpg|thumb|200px|லீப்னிஸ்]]
'''கோட்பிரீடு இலைபுனிட்சு''' அல்லது '''கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு,''' (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு [[இடாய்ச்சுலாந்து|
[[சட்டம்]], [[தத்துவவியல்|தத்துவம்]] ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, [[இடாய்ச்சுலாந்து]] நாட்டுப் [[பிரபு]]க்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், [[கணிதம்|கணித]] வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. [[ஐசாக் நியூட்டன்|நியூட்டனுக்குப்]] வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார். இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.
{{stub}}▼
[[பகுப்பு:18 ஆம் நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்]]
வரி 14 ⟶ 13:
[[பகுப்பு:செருமானிய இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:செருமானிய அறிவியலாளர்கள்]]
▲{{stub}}
|