இராமநாதபுரம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
 
வரிசை 3:
==வட்ட நிர்வாகம்==
இராமநாதபுரம் வட்டம் [[இராமநாதபுரம்]], [[தேவிபட்டினம்|தேவிபட்டனம்]], பெருங்குளம் மற்றும் [[மண்டபம்]] என நான்கு உள்வட்டங்களும், 43 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டது. <ref>[https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2018/06/2018061484.pdf இராமநாதபுரம் வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 399,232 [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 202,047 ஆண்களும், 197,185 பெண்களும் உள்ளனர். 92,369 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 56.8% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 85.03% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 976 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 42072 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 973 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 54,787 மற்றும் 711 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 68.98%, இசுலாமியர்கள் 27.61%, கிறித்தவர்கள் 2.3% மற்றும் பிறர் 1.10.% ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/subdistrict/ramanathapuram-taluka-tamil-nadu-5860 இராமநாதபுரம் தாலுகா மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இராமநாதபுரம்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது