ஐ. சாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கலைப் பங்களிப்பு: பராமரிப்பு using AWB
வரிசை 35:
 
==கலைப் பங்களிப்பு==
இவரது முதலாவது சிறுகதை [[1966]] ஆம் ஆண்டு புரட்டாதி [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]] இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தமிழ்ச்சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் பல சிறுகதைகளின் ஆசிரியர். சிறிய சிறுகதைகள், குறுங்கதைகள் என்ற வடிவங்களை வெற்றிகரமாக கையாண்டவர். இனப்பிரச்சனை, போர்க்கால வாழ்வு போன்றவற்றை இரு மொழிகளிலும் கலைப்படைப்புக்களாக்கினார்.
 
==இவரது நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐ._சாந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது