தியாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 11:
 
==காங்கிரசுடன் தொடர்பு==
பொதுவுடைமை புத்தகங்களை அதிகமாகப் படித்து அச்சிந்தனைகளால் தியாகு ஈர்க்கப்பட்ட வேளையில், அவரது [[இந்திய தேசிய காங்கிரஸ்|'''[[இந்திய தேசிய காங்கிரஸ்]]''']] நண்பர்களின் வற்புறுத்தலால் 1967இல், ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தனது முதல் உரையை ஆற்றினார். 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தபின் [[காமராசர்|காமராசரின்]] தூண்டுதலில் ’தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு’ என்ற அமைப்பு உருவானது. அதன் மாநாட்டில் பேசுவதற்காகத் தியாகு சென்னை சென்றார். [[காமராசர்]], [[கண்ணதாசன்]], [[ஜெயகாந்தன்]] உள்ளிட்ட பலர் அமர்ந்திருந்த மேடையில், துணிந்து தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார். அவரது உரையை இரசித்த [[காமராசர்]] அன்று முதல் எங்கு மாநாடு நடந்தாலும் தியாகுவையே முதலில் பேசுமாறு பணித்தார்.
 
==பொதுவுடைமையில் நாட்டம்==
 
[[பொதுவுடைமை|பொதுவுடைமைக் கருத்துகளால்]] முழுமையாக ஈர்க்கப்பட்ட தியாகு, காங்கிரஸ் ஒரு பணக்காரக் கட்சி; அது பொதுவுடைமையையும் சமநீதியையும் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்று முடிவு செய்தார். லிபெரேஷன் பத்திரிக்கையில் வெளியான பேட்டி ஒன்றில், நக்சல் இயக்கத்தின் தலைவரும் இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய-லெனினிய) கட்சியின் பொதுச் செயலாளருமான [[சாரு மசூம்தார்|சாரு மஜும்தார்]],
“மாணவர்கள் படிப்பை விட்டு குடும்பத்தைத் துறந்து கிராமங்களுக்குச் சென்று, ஆயுதப் போராட்டத்தை உருவாக்க வேண்டும். அழித்தொழிப்பு (Annihilation) தான் நம்முடைய ஒரே முழக்கம்.” எனக் கூறியிருந்தார்.
 
இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய) கட்சியையும் அவற்றின் செயல்பாடுகளையும் நிராகரித்த இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய-லெனினிய) கட்சியின் அழித்தொழிப்புக் கொள்கை இவரை ஈர்த்தது. கீழ்வெண்மணி சாதீயப் படுகொலை தியாகுவிடம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. 1969 இல், தன் கல்லூரிப் படிப்பைத் துறந்து, வீட்டைவிட்டு வெளியேறி நக்சல் இயக்கத்தில் இணைந்தார்.
வரிசை 34:
==இனப்படுகொலைக்குப் பின்==
 
2009 இன் ஈழப் போரின் இறுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இயக்கங்களும் கட்சிகளும் பிரபாகரன் திரும்பி வருவார், அடுத்தகட்ட ஈழப் போர் நிகழும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் ஈழப் போராட்டத்தில் புலிகளின் பாத்திரம் முடிந்துவிட்டது, ஈழப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது என்பதை உணர்ந்து வெளியிட்டவர் தியாகு. ஈழப் போரின் உச்சத்தில் தமிழகத்தினால் இந்திய அரசின் கழுத்தை நெறித்து போரை நிறுத்த முடியாதமைக்குக் காரணம் வெகுமக்கள் ஆதரவைப் பெற்ற ஒரு வலிமையான தமிழ்த் தேசிய இயக்கம் இல்லாததே என்று உணர்ந்துகொண்டவர் தியாகு.
 
==தாய்த் தமிழ் பள்ளி==
"https://ta.wikipedia.org/wiki/தியாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது