அபு நுவாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
சி பராமரிப்பு using AWB
வரிசை 37:
}}
 
'''அபு நுவாஸ்''' என அறியப்பட்ட '''அபு நுவாஸ் அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி''' (750-810) என்பவர் <ref name="Gp2">[[#GA|Garzanti]]</ref> ,({{lang-ar|أبو نواس}}; {{lang-fa|ابو نواس}}, {{lang-en|Abū Novās}}), அக்காலத்தில் மிகப் புகழ் பெற்ற [[அரபு மொழி|அராபிய]], [[பாரசீக மொழி]]க் கவிஞர்களில் ஒருவராவார். பாரசீகத்தில், அஹ்வாஸ் என்னும் நகரில் பிறந்த இவர் அரபு தந்தைக்கும் பாரசீக தாய்க்கும் பிறந்தவராவார்.<ref name="Gp2"/> இவர் அரபு மொழிக் [[கவிதை]]களின் எல்லா வகைகளையும் கையாளக் கூடிய திறமை பெற்றிருந்தார். நாட்டார் மரபில் ஈடுபட்ட இவர் [[ஆயிரத்தொரு இரவுகள்]] நூலில் பல தடவைகள் இடம்பெற்றுள்ளார்.
 
இவருடைய தந்தையார் ''ஹனி'' இரண்டாம் மர்வானின் படையில் ஒரு போர்வீரனாக இருந்தார். அபு நுவாஸ் இவரைக் கண்டதில்லை. பாரசீகப் பெண்ணான இவரது |தாயார் ''கோல்பான்'' ஒரு நெசவாளராகப் பணி புரிந்து வந்தார். அபு நுவாசின் வரலாறுகள், அவரது பிறந்த ஆண்டு குறித்து, 747 க்கும், 762 க்கும் இடையில் வேறுபடுகின்றன. சிலர் இவர் [[டமாஸ்கஸ்]] நகரில் பிறந்ததாகக் கூறுகின்றனர். வேறு சிலர் இவர் பிறந்த இடம் பஸ்ரா என்று கூற இன்னும் சிலர் அஹ்வாஸ் என்கின்றனர். இவருக்கு இடப்பட்ட பெயர் ''அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி''. அபு நுவாஸ் என்பது இவரது பட்டப் பெயர். இப் பெயர் ''குடுமியின் தந்தை'' என்னும் பொருள் கொண்டது. இவரது தலையிலிருந்து தோள்வரை தொங்கிய பக்கக் குடுமிகளைக் குறித்தே இப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.
வரி 54 ⟶ 53:
அல்- கதிப் அல் பக்தாதி எனும் எழுத்தாளரின் பக்தாத் வரலாறு எனும் நூலில் அபு நுவாஸ் [[பகுதாது|பக்தாத்]]தில் உள்ள சுனிசி [[இடுகாடு|சவக்காலை]]யில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது .<ref>{{cite book|url=https://books.google.com/books?id=5DlbAAAAQAAJ&lpg=PA394&ots=4twy8GhFuH&dq=Abu%20Nuwas%20buried%20cemetery&pg=PA394#v=onepage&q=Abu%20Nuwas%20buried%20cemetery&f=false |title=Ibn Khallikan's biographical dictionary - Google Books |publisher=Books.google.com |date= |accessdate=2010-09-12}}</ref> இந்நகரத்தின் பல்வேறு இடங்களுக்கு அபு நுவாஸ் பெயர் இடப்பட்டுள்ளது.
 
இசுலாமிய பண்பாடுகளுக்கு முரணான இவரது பல படைப்புகள், அவது வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பறை சாற்றுகின்றன. 2001 சனவரியில், எகிப்திய கலாசார அமைச்சு தன்னின சேர்க்கையை தூண்டுவதான அபு நுவாஸின் 6,000 கவிதை நூல்களை எரித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது .<ref>''Al-Hayat'', January 13, 2001</ref><ref>''Middle East Report'', 219 Summer 2001</ref>
 
1976இல், வெள்ளிக் கோளில் உள்ள எரிமலை ஒன்றுக்கு அபு நுவாஸின் பெயரிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அபு_நுவாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது