மகாவீரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kirito (பேச்சு | பங்களிப்புகள்)
106.66.128.201 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2564284 இல்லாது செய்யப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 70:
[[File:Mahavir.jpg|thumb|left|மகாவீரர்]]
[[File:Mahvra.jpg|thumb|left|மகாவீரர் ஒரு குருவாக படமொன்று [[குசராத்]], [[இந்தியா]], c. 1411]]
மகாவீரரின் மெய்யியலில் முதன்மையாக எட்டு கொள்கைகள் உள்ளன - மூன்று கருத்துமயமானவை மற்றும் ஐந்து நெறிவழிப்பட்டவை. குறிக்கோள் வாழ்வின் தரத்தை உயர்த்துவதேயாகும். இந்த தனிப்பட்ட எட்டு கொள்கைகளும் குறிக்கோளை நோக்கிய ஓர்மையும் நெறிவழிப்பட்ட வாழ்வின்மூலம் ஆன்மீக வளமை பெற்றிடும் வழியையும் காட்டுவனவாக உள்ளன. அவரது கருத்தியலில் மூன்று கொள்கைகள் உள்ளன:'''அநேகாந்தவடா''','''சியாத்வடா''' மற்றும் '''கர்மா'''. ஐந்து நெறிவழிகளாவன:'''அகிம்சை''','''சத்தியம்''','''அஸ்தேயம்''', '''பிரமச்சரியம்''', '''அபரிகிருகம்'''.
 
மகாவீரர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் '''ஆத்மா''' உண்டென்றும் அது தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக '''''கர்மா''''' எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது என்றும் கூறுகிறார். கர்மாவின் மாயையால் ஒருவர் தற்காலிக மற்றும் மெய்போன்ற இன்பங்களிலும் பொருள் சேர்க்கையிலும் கவரப்படுகிறான். இவற்றின் தேடலில் அவனுக்கு சுயநலமுள்ள வன்முறை எண்ணங்களும் செயல்களும் கோபம், வெறுப்பு, பொறாமை மற்றும் பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன. இவற்றால் அவனது ''கர்மா'' பளு கூடுதலாகிறது.
 
இதனிலிருந்து விடுபட, மகாவீரர் சரியான நம்பிக்கை (''சம்யக்-தர்சனம்''), சரியான அறிவு (''சம்யக்-ஞானம்''), மற்றும் சரியான நடத்தை (''சம்யக்-சரித்திரம்''') தேவை என்பதை வலியுறுத்தினார். நன்னடத்தைக்கு துணைநிற்க [[சைனம்|ஜைன மதத்தில்]] ஐந்து உறுதிமொழிகள் எடுக்க வேண்டும்:
வரிசை 82:
*'''உரிமை மறுத்தல்/பற்றற்றிருத்தல்''' (''அபாரிகிருகம்'') - மக்கள்,இடங்கள் மற்றும் பொருளியலில் பற்று அற்று இருத்தல்.
 
கருத்தியல் கொள்கைகளான '''உண்மை ஒரேஒன்றல்ல''' என்ற ''அநேகாந்தவடா'' மற்றும் சார்நிலைக் கொள்கையான ''சியாதவடா'' இவற்றை கொள்ளாமல் இந்த உறுதிமொழிகளை முழுமையாக கடைபிடிக்க வியலாது. இவற்றை ஆண் மற்றும் பெண் துறவிகள் நிச்சயமாகக் கடைபிடிக்க வேண்டும்;பிறர் அவர்களால் எந்தளவு இயலுமோ அந்தளவு கடைபிடித்தால் போதுமானது.
 
மகாவீரர் ஆண்களும் பெண்களும் ஆன்மீக நோக்கில் சரிசமனானவர்கள் என்றும் இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியுமென்றும் கூறினார். அவரை அனைத்து தரப்பு மக்களும் (சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்கள் உட்பட) பின்பற்றினர். வருணாசிரம முறையை விலக்கி புதிய நான்கு நிலைகளை உருவாக்கினார்;ஆண்துறவி (''சாது''),பெண்துறவி(''சாத்வி''),பொதுமகன் (''ஷ்ராவிக்'') மற்றும் பொதுமகள் (''ஷ்ராவிக்''). இதனை ''சதுர்வித ஜைன சங்'' என்று அழைக்கலாயினர்.
 
மகாவீரரின் பிரசங்கங்கள் அவரது உடனடி சீடர்களால் ''அகம் சூத்திரங்கள்'' என வாய்மொழியாக பாதுகாக்கப்பட்டன. காலப்போக்கில் பல அகம் சூத்திரங்கள் இழக்கப்பட்டும், அழிக்கப்பட்டும், மாற்றப்பட்டும் சிலவே மிஞ்சின. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவை பனையோலைகளில் பதியப்பட்டன. சைனர்களின் ஒரு பிரிவினரான ''சுவேதம்பர்கள்'' இவற்றை அப்படியே உண்மையான போதனைகளாக ஏற்றுக் கொள்கின்றனர், ஆயின் மற்றொரு பிரிவினராகிய ''திகம்பரர்கள்'' இதனை ஓர் உசாத்துணையளவிலேயே ஏற்கின்றனர்.
வரிசை 95:
[[படிமம்:Westindischer Maler um 1400 001.jpg|right||thumb|300px|கல்பசூத்திரா (புனிதக் கொள்கைகள் நூல்) என்ற சைன சமய புத்தகம், நூலாசிரியர், [[பத்திரபாகு (முனிவர்)|ஆசார்ய பத்ரபகு]], கிபி 1400]]
 
மகாவீரரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல சைனப் புத்தகங்கள் உள்ளன. அவறில் குறிப்பிடத்தக்கது [[பத்திரபாகு (முனிவர்)| ஆசார்ய பத்ரபகு]] என்பவர் எழுதிய '''கல்பசூத்திரங்கள்''' (புனித கொள்கைகள் நூல்) என்ற சைன சமய புத்தகம். சமசுகிருதத்தில் வந்த முதல் வாழ்க்கை வரலாறு 853ஆம் ஆண்டு அசாகா என்பவர் எழுதிய ''வர்த்தமாசரித்திரா'' என்பதாகும்.<ref>{{cite book |title=Lord Mahāvīra and his times, Lala S. L. Jain Research Series |last= Jain |first=Kailash Chand |authorlink= |coauthors= |year=1991 |publisher=[[Motilal Banarsidass]]|location= |isbn=8120808053 |page= 59|url=http://books.google.co.in/books?id=0UCh7r2TjQIC&pg=PA341&lpg=PA341&dq=asaga+9th+century+poet&source=bl&ots=9hmuD0MAsf&sig=2qxwBO1G_4alg8v9KXbzJuFZZ9M&hl=en&ei=1_SKSojFDYPe7AOJyrGgDw&sa=X&oi=book_result&ct=result&resnum=1#v=onepage&q=&f=false |ref= |accessdate=}}</ref>
 
இவை தவிர:
வரிசை 105:
 
==மகாவீரர் ஜெயந்தி==
[[மகாவீரர் ஜெயந்தி| மகாவீரரின் பிறந்த நாள்]] விழாவை, ஒவ்வொரு ஆண்டின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் [[பங்குனி|சைத்திர மாதம்]], [[திரயோதசி|திரியோதசி திதி]] அன்று [[சமணர்|சமணர்களால்]] வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=9dNOT9iYxcMC&pg=PA1001 |title=Concise Encyclopaedia of India - K.R. Gupta & Amita Gupta - Google Books |publisher=Books.google.com |date= 2006-01-01|accessdate=2012-06-06|isbn=9788126906390 }}</ref>
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகாவீரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது