வெண்ணிற ஆடை மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 11:
| othername =
| yearsactive = 1965 – தற்போது வரை
| spouse = மணிமாலா<ref> {{cite web|url=https://www.maalaimalar.com/amp/Cinema/CineHistory/2017/01/24221415/1063983/cinima-history-venniradai-moorthy.vpf|title=நடிகை மணிமாலாவை மணந்தார் வெண்ணிற ஆடை மூர்த்தி}} மாலைமலர் (சனவரி 24, 2017) </ref>
| children = மனோ (பி. 1972)
| parents = தந்தை: நடராசன் சாஸ்திரி
வரிசை 18:
| occupation = [[நடிகர்]], நகைச்சுவையாளர்
}}
'''வெண்ணிற ஆடை மூர்த்தி''' (பிறப்பு: [[1936]])<ref> {{cite web|url=http://www.thehindu.com/life-and-style/metroplus/article1709562.ece|title=Memories of Madras — Days of baby taxis and food tickets}}THE HINDU (April 19, 2011) </ref> ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவையூட்டும் கதாபாத்திரத்திலும் மற்றும் குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு [[சட்டங்களில் இளையர்|பி. எல். பட்டதாரி]], தொழில்முறை [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] ஆவார். இவர் சோதிடம் பார்ப்பவரும் ஆவார்.{{cn}} இவர் பல திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். [[கமல்ஹாசன்]] முழுக் கதையின் நாயகனாக நடித்த, ''[[மாலை சூடவா]]'' திரைப்படத்திற்கும் இவர் தான் திரைக்கதை எழுதியுள்ளார்.<ref> {{cite web|url=http://www.thehindu.com/arts/cinema/article893780.ece?homepage=true|title=Vignettes from a veteran}} THE HINDU (NOVEMBER 18, 2010) </ref> இவர் [[சித்ராலயா (இதழ்)|சித்ராலயா]] என்ற திரைப்பட வார இதழின் ஆசிரியராக இருந்துள்ளார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article25907754.ece | title=ஜெயலலிதா சிரித்தது ஏன்? | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 சனவரி 4 | accessdate=6 சனவரி 2019 | author=டி.ஏ.நரசிம்மன்}}</ref>
 
== குறிப்பிட்ட சில திரைப்படங்கள் ==
வரிசை 31:
# முதல் வணக்கம்
# தனிக்காட்டு ராஜா
# [[நான் சிகப்பு மனிதன் ]] (1985)
# கன்னி ராசி
# ஆனந்த்
வரிசை 134:
| PLACE OF DEATH =
}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வெண்ணிற_ஆடை_மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது