இறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 24:
=== பெயரளவிலான மற்றும் உண்மையான இறைமை ===
இறைமை ஒரு தனிநபர் அல்லது நபர்கள் அடங்கிய அமைப்பிடமோ இருக்கலாம். இறைமையைச் செலுத்துகின்ற நபர் அல்லது அமைப்பு இறைமையாளர்(sovereign) எனக் கொள்ளப்படும். அவ்வாறு இறைமையாளர் என ஏற்றுக் கொள்ளப்பட்டவரிடமோ அல்லது வேறு ஒரு நபரிடமோ அல்லது அமைப்பிடமோ இறைமை இருக்கலாம். இவ்வாறு உண்மையில் இறைமை செலுத்தபவரிடம் உள்ள இறைமை உண்மையான இறைமை என்ப்படும். பெயரளவிலான இறைமை வைத்திருப்பதைப் போன்ற தோற்றமளிப்பவர் பெயரளவிலான இறைமையாளர் எனப்டுவார். அவரிடமுள்ள இறைமையே பெயரளவிலான இறைமையாகும். அதாவது இங்கிலாந்து அரசியாரின் கைகளைல் இறைமை இருப்பது போல் தோன்றினாலும் அவர் அந்நாட்டின் பிரதமரையும் நாடாளுமன்றத்தையும் மீறி எதனையும் செய்துவிட முடியாது. எனவே அரசியாரைப் பெயரளவிலான இறைமையாளர் என்றும் பிரதமரை உண்மையான இறைமையாளர் என்றும் அழைக்கலாம்.<ref name="பி. கோமதிநாயகம்"/>
 
 
=== சட்டரீதியான மற்றும் அரசியல் இறைமை ===
வரி 37 ⟶ 36:
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
{{reflist}}
 
 
 
 
[[பகுப்பு:அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது