க. வி. விக்னேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 56:
2015 இல் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]த் தலைவர்களான [[இரா. சம்பந்தன்|சம்பந்தன்]], [[ம. ஆ. சுமந்திரன்|சுமந்திரன்]], [[மாவை சேனாதிராஜா]] ஆகியோருடன் கொள்கையளவில் முரண்பட்டார். 2015 நாடாளுமன்றத் தேர்தல்களில் உண்மையான தமிழ் தேசியவாதிகளுக்கு வாக்களிக்குமாறு தமிழ் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.<ref>{{cite news|title=Wigneswaran Lashes Out at Concentration of Power in his Party|url=http://www.newindianexpress.com/world/Wigneswaran-Lashes-Out-at-Concentration-of-Power-in-his-Party/2015/09/27/article3050372.ece|}}</ref> வட மாகாணசபையில் விக்னேசுவரனின் நிருவாகத் திறமைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கேள்விக்குள்ளாக்கினர்.<ref>{{cite news|title=TNA And Wigneswaran May Be Heading For A Split |url=http://www.newindianexpress.com/business/news/TNA-And-Wigneswaran-May-Be-Heading-For-A-Split/2015/08/03/article2955549.ece}}</ref>
 
2018 அக்டோபர் 24 இல் 1-வது வட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர்,<ref name="bbc45956733">{{cite web | url=https://www.bbc.com/tamil/sri-lanka-45956733 | title=இலங்கை முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் நாளை முடிகிறது | publisher=பிபிசி தமிழ் | date=23-10-2018 | accessdate=27-10-2018}}</ref> விக்னேசுவரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை 2018 அக்டோபர் 24 இல் ஆரம்பித்தார்.<ref name="bbc45965745">{{cite web | url=https://www.bbc.com/tamil/sri-lanka-45965745 | title=தமிழ் மக்கள் கூட்டணி: இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புதுக்கட்சி தொடங்கினார் | publisher=பிபிசி தமிழ் | date=24-10-2018 | accessdate=27-10-2018}}</ref><ref name="dm">{{cite web | url=http://www.dailymirror.lk/article/Wiggy-parts-ways-with-TNA-forms-TPA-157303.html | title=Wiggy parts ways with TNA, forms TPA | publisher=டெய்லிமிரர் | date=24-10-2018 | accessdate=27-10-2018}}</ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 70:
[[பகுப்பு:கொழும்பு நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் நீதிபதிகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை மாகாண முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:வட மாகாண சபை அமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/க._வி._விக்னேஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது