அம்பாசமுத்திரம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
''' அம்பாசமுத்திரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள 16 [[வருவாய்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tirunelveli.nic.in/ta/ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்]</ref> கி.பி.1861 வரை [[பிரம்மதேசம் (அம்பாசமுத்திரம்)|பிரம்மதேசம்]] என்ற ஊரே அம்பாசமுத்திரம் வட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்புதான் [[அம்பாசமுத்திரம்]] வட்டத்தின் தலைநகராயிற்று. <ref>பொதிகைச்சாரல் மாத இதழில் (பிப்ரவரி-2011) வரலாற்று ஆசிரியர் செ. திவான் எழுதிய அம்பாசமுத்திரம் கட்டுரை.</ref>இதன் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரத்தில்]] உள்ளது.
 
இந்த வட்டத்தின் கீழ் [[கடையம்]], [[ஆழ்வார்குறிச்சி]], [[சிங்கம்பட்டி]], [[அம்பாசமுத்திரம்]] என 4 [[உள்வட்டம்|குறுவட்ட ங்களும்]], 54 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.
<ref>[https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2018/06/2018062013-1.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
==மக்கள்தொகை பரம்பல்==
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: <ref>[https://www.censusindia.co.in/subdistrict/ambasamudram-taluka-tirunelveli-tamil-nadu-5878 Ambachamudram Taluka Population, Caste, Religion Census Data 2011]</ref>
* [[மக்கள்தொகை]] = 428,031
* ஆண்கள் = 210,447
* பெண்கள் = 217,584
* குடும்பங்கள் = 116,698
* கிராமப்புற மக்கள்தொகை % = 42.7%
* [[எழுத்தறிவு]] = 85.33%
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு, 1,034 பெண்கள்
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 43962
* குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 960 பெண் குழந்தைகள்
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] = 75,049 மற்றும் 1,643
===சமயம்===
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] = 80.41%
* இசுலாமியர்கள் = 8.72%
* கிறித்தவர்கள் = 10.68%
* பிறர்= 0.18%
==மேற்கோள்கள்==
{{Reflist|colwidth=30em}}
"https://ta.wikipedia.org/wiki/அம்பாசமுத்திரம்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது