தஞ்சாவூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
 
வரிசை 5:
 
[[தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: <ref>[https://www.censusindia.co.in/subdistrict/thanjavur-taluka-tamil-nadu-5814 Thanjavur Taluka Population, Caste, Religion Census Data 2011]</ref>
* [[மக்கள்தொகை]] = 511,865
* ஆண்கள் = 253,198
* பெண்கள் = 258,667
* குடும்பங்கள் = 127,334
* கிராமப்புற மக்கள்தொகை = 39.9%
* [[எழுத்தறிவு]] = 87.14%
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு, 1,022 பெண்கள் வீதம் உள்ளனர்
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 48167
* குழந்தைகள் [[பாலின விகிதம்]]: 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள்.
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] = 86,265 மற்றும் 780
===சமயம்===
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] = 84.04%
* இசுலாமியர்கள் = 5.41%
* கிறித்தவர்கள் = 10.38%
* பிறர்= 0.08%
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது