அறந்தாங்கி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
 
வரிசை 1:
''' அறந்தாங்கி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] உள்ள 12 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://pudukkottai.nic.in/revenue-administration/ புதுக்கோட்டை மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[அறந்தாங்கி]] நகரம் உள்ளது.
 
இந்த வருவாய் வட்டத்தில் [[அறந்தாங்கி]], [[அதானி]], [[நாகுடி]], [[பூவாத்தகுடி]], [[அரசர்குளம்]], [[சில்லத்தூர்]] என 6 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 102 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது. <ref>[https://pudukkottai.nic.in/revenue-villages-in-aranthangi-taluk/ அறந்தாங்கி வட்டத்தின் உள்வட்டங்களும்; வருவாய் கிராமங்களும்]</ref>
 
இவ்வட்டத்தில் [[அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 195,782 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 95,245 ஆண்களும், 100,537 பெண்களும் உள்ளனர். 49,468 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 79.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 81.12% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,056 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21571 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 20,170 மற்றும் 458 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.19%, இசுலாமியர்கள் 8.84%, கிறித்தவர்கள் 1.93% மற்றும் பிறர் 0.03% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/aranthangi-taluka-pudukkottai-tamil-nadu-5826 அறந்தாங்கி வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அறந்தாங்கி_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது