வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 1:
 
'''வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[பெரம்பலூர் மாவட்டம்| பெரம்பலூர் மாவட்டத்தில்]] உள்ள நான்கு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://perambalur.nic.in/local_body_rural/ Local Body (Rural)]</ref> [[வேப்பந்தட்டை]] ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்பது [[கிராம ஊராட்சி|ஊராட்சி மன்றங்களைக்]] கொண்டுள்ளது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2018/04/2018042648.pdf Veppanthattai Block - Village Panchayats]</ref>[[வேப்பந்தட்டை வட்டம்|வேப்பந்தட்டை வட்டத்தில்]] உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] வேப்பந்தட்டையில்[[வேப்பந்தட்டை]]யில் இயங்குகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[வேப்பந்தட்டை]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,25,539 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 19,207 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 1,555 ஆக உள்ளது.<ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/20-Perambalur.pdf 2011 Census of Perambalur District Panchayat Unions]</ref>
"https://ta.wikipedia.org/wiki/வேப்பந்தட்டை_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது