மன்னார்குடி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
 
வரிசை 1:
''' மன்னார்குடி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள 8 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tiruvarur.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ திருவாரூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[மன்னார்குடி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 115 [[வருவாய் கிராமம்| வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2018/05/2018051414.pdf மன்னார்குடி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>இவ்வட்டத்தில் [[மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்]] உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 308,380 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 152,664 ஆண்களும், 155,716 பெண்களும் உள்ளனர். 80,740 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 78.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 81.77% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,020 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 27791 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 942 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 80,869
மற்றும் 1027 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.15%, இசுலாமியர்கள் 2.34%, கிறித்தவர்கள் 2.33% மற்றும் பிறர் 0.10%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/mannargudi-taluka-thiruvarur-tamil-nadu-5808 மன்னார்குடி வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மன்னார்குடி_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது