"பெருந்துறை வட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,366 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
''' பெருந்துறை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://erode.nic.in/about-district/administrative-setup/revenue_administration/ ERODE DISTRICT - Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பெருந்துறை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் பெருந்துறை, காஞ்சிக்கோவில், சென்னிமலை, திகளூர், வெள்ளோடு என [[உள்வட்டம்|உளவட்டங்களும்]], 89 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2018/06/2018062720.pdf PERUNDURAI TALUK – REVENUE VILLAGES]</ref>
 
இவ்வட்டத்தில் [[பெருந்துறை ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 266,106 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 134,270 ஆண்களும், 131,836 பெண்களும் உள்ளனர். 78,922 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 53.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 73.19% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 982 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21403 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 954 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 42,924 மற்றும் 148 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.33% , இசுலாமியர்கள் 1.61% , கிறித்தவர்கள் 2.91% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/perundurai-taluka-erode-tamil-nadu-5752 பெருந்துறை வருவாய் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2726496" இருந்து மீள்விக்கப்பட்டது