பேச்சு:எண்ணுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Info-farmer பக்கம் பேச்சு:பைட்டு என்பதை பேச்சு:எண்ணுண்மி என்பதற்கு நகர்த்தினார்: ஒலிப்பெயர்ப்பிலிருந்து, தமிழ் மொழியாக்கம் உரையாடற்பக்கப்படி
சி உரையாடற் பகுதி சேமிக்கப்படுகிறது
வரிசை 1:
'''பைட்டு''' என்பதற்கு எண்ணுண்மி எனலாமே? பிட் என்பது நுண்மி எனலாம்.பிறரின் கருத்தறிய ஆவல்.--[[User:தகவலுழவன்|த♥ உழவன் ]][[User talk:தகவலுழவன்#top|'''+உரை..''']] 05:26, 15 செப்டெம்பர் 2012 (UTC)
:ஆமாம். அவ்வாறே பயன்படுத்தலாம். பிட்டு என்பது இருமி என்றும் பைட்டு என்பது இருமித் தொகுதி என்றும் அழைக்கப்படுவதுமுண்டு. ஆயினும் மேற்கூறிய பெயர்களே பொருத்தமாயுள்ளன (குறிப்பு:இலங்கையில் பிட்டு என்பது பிற்று எனவும் பைட்டு என்பது பைற்று எனவும் அழைக்கப்படுகின்றது.). --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 05:54, 15 செப்டெம்பர் 2012 (UTC)

== [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&action=history எண்ணுன்மிகள்] \ bytes==
*இப்பகுதி ஆலமரத்தடியில் இருந்து, இந்த பொருத்தமான உரையாடற்பகுதிக்கு , [[பயனர்:info-farmer|தகவலுழவன் என்ற என்னால்]] மாற்றப்பட்டது. [[User:Info-farmer|'''த♥உழவன்''']][[User talk:Info-farmer| '''(உரை)''']]  06:41, 5 மே 2019 (UTC)
:உமி
:குமி
:துளி < துமி (கம்பன்)
:அம்மி
:இம்மி
:கம் < கம்மி < கம்மியன்
:நேமி
:சேமி
:சாமி
:காமன் – காமி

:கொள் < கொண் < கொண்மு
:பொம் < பொம்மு
:அம் < அம்மு
:இருமு < இருமுதல்
:உரும் = இடி \\ < உருமுமல்
:செருமுதல்
:பொருமு < பொருமுதல் – பிறர் ஆக்கம் கண்டு பொருமுதல்

மி, மு மொழியீறு கொண்டு முடியும் சொற்களை எண்ணுவோம்

[https://en.wikipedia.org/wiki/Byte bytes என்னும் சொல்லின் பொருளை எண்ணுவோம்]

Byte - என்பது ஒரு கணினி அலகு \ அளவீடு

இதனை எண்ணுன்மி என்று மொழியாக்கம் செய்துகொண்டுள்ளோம்

தமிழில் இல்லாத கலைச்சொல்லை "பைட்" என்றே எழுதலாம்

அல்லது பொருள் விளங்குமாறு சொல்லாக்கம் செய்து எழுதலாம் --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 19:37, 4 மே 2019 (UTC)
* தமிழாக்கம்

எண்ணுண்மி \ எண் நுண்மி \ எண் உண்மி

என்றோ

எண்ணுமி

என்றோ

பொருள் பொதிவுள்ள சொல்லைப் பயன்படுத்தலாம் --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 19:49, 4 மே 2019 (UTC)

எண் நுன்மி \ எண் உன்மி - என்று பிரிக்கும்போது நுன்மி என்பதோ உன்மி என்பதோ பொருள் இல்லாத \ தமிழ் மரபில் இல்லாத ஒன்றாக உள்ளது. --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 22:20, 4 மே 2019 (UTC)

திருத்திக்கொள்வோம் --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 22:22, 4 மே 2019 (UTC)

[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:எண்ணுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எண்ணுண்மி" page.