தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
உருவாக்கம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox Indian political party
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
|party_name = தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி <br> ''Facta Non Verba''
|logo =
|abbreviation = NDPP
|colorcode = #fd4242
|president = நிபியூ ரியே
|secretary = அபு மேதா
|ppchairman =
|loksabha_leader = டோகிகோ யேப்தோமி
|rajyasabha_leader =
|foundation = அக்டோபர் 2017
|founder = சிங்வாங் கொன்யாக்
|split =
தேசியவாத|predecessor =ஜனநாயக முற்போக்கு கட்சி
|successor =
|headquarters = H/No:155 (1), Ward No.4, [[Chumukedima]], [[Dimapur]], [[நாகாலாந்து]], [[இந்தியா]] - 797103
|publication =
|students =
|youth =
|women =
|labour =
|peasants =
|ideology =பிராந்தியத்துவம்
|international =
|colours = வெள்ளை, சிவப்பு, கருப்பு
|position =
|eci = மாநிலக் கட்சி
|alliance = [[தேசிய ஜனநாயக கூட்டணி|தேஜகூ]] (2018-முதல்)
|national_convener = நிபியூ ரியே
|loksabha_seats = 1
|rajyasabha_seats =
|state_seats_name = நாகாலாந்து சட்டமன்றம்
|state_seats = {{Composition bar|17|60|hex=#fd4242}}
|symbol =
|website = https://ndpp.co.in/
|flag =
}}
 
'''தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP)''' [[இந்தியா]]வின் [[நாகாலாந்து]] மாநிலத்தில் உள்ள ஒரு பிராந்திய அரசியல் கட்சி ஆகும். சிங்வாங் கொன்யாக் தேஜமு கட்சியின் தலைவர் ஆவார்.<ref>http://morungexpress.com/democratic-progressive-party-formed-nagaland/</ref>கட்சியின் சின்னம் பூகோளமாகும்.
 
தேஜமு கட்சி நாகாலாந்து மக்கள் முன்னனியில் இருந்து பிரிந்து முன்னால் நாகாலாந்து முதலமைச்சர் நிபியூ ரியே ஜனநாயக முற்போக்கு கட்சியை உருவாக்கினார்.<ref>[http://www.hindustantimes.com/india-news/new-nagaland-party-formed/story-IKlL5fTfPc25LHM0awwYLP.html New Nagaland party formed]</ref><ref>[http://www.uniindia.com/nagaland-s-2nd-regional-political-party-named-as-democratic-progressive-party-launches/other/news/874581.html Nagaland’s 2nd regional political party named as Democratic Progressive Party launches]</ref> 2017 ஆம் ஆண்டு அக்டோபர் ஜனநாயக முற்போக்கு கட்சி பின் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி என பெயர் மாற்றம் அடைந்தது.
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாஜக உடன் கூட்டணி வைத்துக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது.<ref>[http://www.firstpost.com/politics/former-nagaland-cm-neiphiu-rio-says-he-quit-npf-after-party-severed-ties-with-bjp-will-join-newly-floated-ndpp-4309805.html Former Nagaland CM Neiphiu Rio says he quit NPF after party severed ties with BJP, will join newly-floated NDPP]</ref><ref>https://timesofindia.indiatimes.com/india/nagaland-assembly-polls-bjp-to-join-hands-with-ndpp/articleshow/62584623.cms</ref> <ref>http://www.business-standard.com/article/pti-stories/10-npf-mlas-resign-from-party-assembly-in-poll-bound-nagaland-118013001355_1.html</ref>
 
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் தேஜமுக 2,53,090 வாக்குகளைப் பெற்று 18 இடங்களில் வென்றது. இது 25.20 % வாக்கு வங்கி ஆகும். தேஜமுக பாஜக உடன் சேர்ந்த ஆட்சி அமைத்தது. 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் நாள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இறப்பால் 17 இடங்கள் தற்போது உள்ளது.<ref>http://www.uniindia.com/nagaland-mla-imtikumzuk-passes-away/states/news/1359054.html</ref>
"https://ta.wikipedia.org/wiki/தேசியவாத_ஜனநாயக_முற்போக்கு_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது