திருவில்லிபுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 7:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = விருதுநகர்
|வட்டம் = [[திருவில்லிப்புத்தூர் வட்டம்|ஸ்ரீவில்லிபுத்தூர்]]
|skyline = Andal Temple.jpg
|skyline_caption = [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|ஆண்டாள் கோவில்]]
வரி 12 ⟶ 13:
|தலைவர் பெயர் = செந்தில்குமாரி
|உயரம் = 146|
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 7313175,396
|sex_ratio = 1:1|
|மக்களடர்த்தி =
வரி 23 ⟶ 24:
|}}
 
'''திருவில்லிப்புத்தூர்''' (''Thiruvilliputhur''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] மாவட்டத்தில் உள்ள ஒரு[[திருவில்லிப்புத்தூர் வட்டம்]] மற்றும் [[திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது. இது [[மதுரை]] - [[செங்கோட்டை]] செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது.
 
==சிறப்புகள்==
ஸ்ரீவில்லிபுத்தூர் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] மிகவும் பழமைவாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில், 200 வருட சிறப்புப் பெற்ற இந்து மேல்நிலைப் பள்ளி, 137 வருட சிறப்புப் பெற்ற [[பென்னிங்டன் பொது நூலகம்|பென்னிங்டன் நூலகம்]] ஆகியவை இதற்குச் சான்று பகர்பவை. [[திருப்பாவை]] என்னும் தெய்வீகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்த கோவில் நகரமே ஆகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் இங்கு அமைந்துள்ள [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|ஆண்டாள் கோவிலுக்காக]] அதிகம் அறியப்படுகிறது. ஊரின் உள்ளாட்சி நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
வரி 36 ⟶ 38:
[[படிமம்:Srivilliputtur andal temple tower in 1940.jpg|thumb|left|250px|[[ஆண்டாள்]] கோவில் கோபுரம்]]
[[தென்னிந்தியா|தென்னிந்திய]] வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான "திரு" என்ற என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்பெற்றது.<ref>{{cite web|url=http://www.srivilliputtur.co.in/history_of_srivilliputtur.html|title=Srivilliputtur History|first=|last=kmdilip|work=www.srivilliputtur.co.in}}</ref>
 
மதுரையை ஆண்ட மன்னர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள கோவில்களின் தெய்வங்களை வழிபடுபவர்கள்.
 
== ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊர்ப்பெயர் ==
வரிசை 44:
== இலக்கியங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ==
பெரியாழ்வார் இயற்றிய "திருப்பல்லாண்டு", ஆண்டாள் இயற்றிய "[[திருப்பாவை]]", "நாச்சியார் திருமொழி" ஆகியவை தமிழுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த இலக்கியங்கள். அன்றைய நாளில் இவ்வூர் எப்படி இருந்தது என்பதற்கான குறிப்புகள் ஆண்டாளின் பாசுரங்களில் காணப்படுகின்றன.
==மக்கள்தொகை பரம்பல்==
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 21,411 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 75,396 ஆகும். அதில் 37,423 ஆண்களும், 37,973 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 85.7%மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,015 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6884 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 986 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடி மக்களும்]] முறையே 4,681 மற்றும் 10 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.7%, இசுலாமியர்கள் 2.27%, கிறித்தவர்கள்6.62% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/srivilliputhur-population-virudhunagar-tamil-nadu-803794 ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,131 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஸ்ரீவில்லிப்புத்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
'''மக்கட்தொகை '''
* வீடுகள் : 18,911
* மக்கள் : 73,183
* ஆண்கள் : 36,411
* பெண்கள் : 36,772
 
== முக்கியத் தொழில்கள் ==
* நெசவுத் தொழில்
வரி 60 ⟶ 52:
இவ்வூர் [[நெசவு]]த் தொழிலுக்குப் புகழ் பெற்றது.மிகப் பிரபலமான துணி விற்பனை செய்யும் நிறுவம் [[போத்தீஸ்]] முதலில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தான் துவங்கப்பட்டது. அதே போல், [[பால்கோவா]] என்ற [[இனிப்பு]]த் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. [[ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா]] வெளிநாட்டில் வாழும் தமிழர்களாலும் விரும்பி உண்ணப்படும் [[இனிப்பு]] ஆகும்.
 
'''===பிற தொழில்கள்'''===
 
சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் செய்பவர்கள் இருக்கிறார்கள். சிவகாசியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகளிலும், ராஜபாளையம் பகுதியில் உள்ள பஞ்சாலைகளிலும் வேலைக்கு மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து செல்வதுண்டு. ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அருகில் உள்ள பகுதிகளில் கல் குவாரி, செங்கல் சூளை முதலியவை உண்டு.
வரி 181 ⟶ 173:
{{Reflist}}
 
{{விருதுநகர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருவில்லிபுத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது