குமரி மாவட்டத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வட்டாரச் சொற்கள்: களிம்பு,பச்சம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 938:
|-
| வச்சூத்தி || புனல் (funnel) || வைத்து ஊற்றி என்பதன் திரிபு. முன்னைக் காலத் தமிழில் வைத்தூற்றி என்ற சொல் இருந்ததாக பாவாணர் சொல்கிறார்.
|-
| வசக்குதல் || வதக்குதல் || "வியண்டக்காய சட்டீல போட்டு கொஞ்சோல எண்ண ஊத்தி வசக்கி..." - "வெண்டைக்காயை சட்டியில் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி..."
|-
| வசக்கேடு || வசதிகுன்றிய, அசௌகரியமான ||
"https://ta.wikipedia.org/wiki/குமரி_மாவட்டத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது