தாம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 28:
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 39 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 44,432 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 1,74,787 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 92.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17535 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 977 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 26,496 மற்றும் 1,611 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 80.41%, இசுலாமியர்கள் 6.54%, கிறித்தவர்கள் 12.25%, [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0., மற்றும் பிறர் 0.45% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/tambaram-population-kancheepuram-tamil-nadu-803345 தாம்பரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==நுரையீரல் நோய் மருத்துவமனை==
 
தாம்பரம் சானடோரியம் பகுதியில் நுரையீரல் நோய்களுக்கான அரசு சிறப்பு மருத்துவமனை இயங்குகிறது.
<ref>[https://en.wikipedia.org/wiki/Government_Hospital_of_Thoracic_Medicine,_Chennai]</ref><ref>[https://www.thehindu.com/news/cities/chennai/the-story-of-a-sanatorium/article4379558.ece The Story of Tambaram Sanotarium]</ref>
==சிறப்புகள்==
[[சென்னைக் கடற்கரை]]யிலிருந்து [[தாம்பரம் தொடருந்து நிலையம்|தாம்பரம்]] வரை முதலில் [[சென்னை புறநகர் இருப்புவழி|மின்சார தொடர்வண்டி]] இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையின் நன்கறியப்பட்ட கல்லூரிகளில் ஒன்றான [[சென்னை கிறித்துவ கல்லூரி]] இங்கு உள்ளது. [[இந்திய வான்படை]]யின் தளமும் இங்கு உள்ளது.
வரி 54 ⟶ 56:
 
{{சென்னை சுற்றுப் பகுதிகள்}}
 
 
{{காஞ்சிபுரம் மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/தாம்பரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது