இவான் இவானோவிச் செகால்கின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''இவான் இவானோவிச் செகால்கின்''' (''Ivan Ivanovich Zhegalkin'', ஆகத்து 3, 1869, – மார்ச் 28, 1947, [[மாஸ்கோ]]) ஓர் உருசியக் [[கணிதவியலாளர்]] ஆவார். இவர் கணித ஏரணவியல் பள்ளியை 1927இல் நிறுவியவர்களில் ஒருவர். இவர் 1927-28 இல் இரண்டு எண்களாலான எண்ம வடிவில் முற்கோள்களின் ஏரணத்தை உருவாக்கினார். இவற்றில் ஒன்று இரட்டைப்படை எண்; மற்றொன்று ஒற்றைப்படை எண்ணாகும். இது ஏரணவியல் கணக்குகளின் தீர்வை எளியதாக்கியது. வழக்கமான ஏரண வினைகளைப் போல் அல்லாமல், இவரது ஏரணம் conjunctionகளைப்{{what}} பயன்படுத்தாமல், disjunctionகளைப்{{what}} பயன்படுத்துகிறது. அதாவது. எண்ணியல் முறையைப் போல ஒற்றை, இரட்டைப்படை எண்களைப் பயன்படுத்துகிறது.<ref>I. Frolov, Editor, Dictionary of Philosophy,Progress Pulishers, Moscow, 1984.</ref> இவர் பூலியன் இயற்கணிதத்தை முறைமை 2 வகை முற்றெண்களின் வலயக் கோட்பாடாக, அதாவது இன்று [[செகால்கின் பல்லுறுப்பிகள்]] எனப்படும் கோவை வழியாக விளக்கினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/இவான்_இவானோவிச்_செகால்கின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது