வி. பி. கந்தசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''கந்தசாமிவி. பி. கந்தசாமி''' என்பவர் தமிழ்நாட்டில் [[கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் உள்ள [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)|சூலூர் சட்டமன்றத் தொகுதி]] உறுப்பினராக 2019 தமிழ்நாடு சட்டமன்ற இடைதேர்தலில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 12,000 கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர் ஆவர்.<ref>[https://tamil.thehindu.com/election2019/article27214801.ece 2019 தமிழக இடைத்தேர்தல் முடிவுகள்}</ref>
 
==சூலூர் சட்டமன்ற இடை தேர்தல்==
2016ம் ஆண்டு [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு 36,000 வாக்கு வித்தியாசத்தில் சூலூர் தொகுதியில் '''[[ஆர். கனகராஜ்''']] வெற்றி பெற்றார். இவர் மாரடைப்பு காரணமாக 2019 ம் ஆண்டு காலமானார். பின் இந்த தொகுதியில் 19.05.2019-ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின் வாக்குகள் 23.05.2019 அன்று வெளியிடப்பட்டது.அதில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் [[கந்தசாமிவி. ப]]பி. கந்தசாமி 12,000 கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.<ref>[https://tamil.indianexpress.com/election/tamil-nadu-by-election-full-constituencies-list-tamil-nadu-assembly-by-election-constituencies-list/ 2019 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்]</ref>
==மேற்கோள்கள்==
<references/>
வரிசை 8:
 
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._பி._கந்தசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது