ஹஸ்டாலன் ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
==கருதுகோள்கள்==
பலவகையான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றபோதிலும், இன்னமும் இந்த ஒளித்தோற்றபாட்டுக்கான முழுமையான, உறுதியான விளக்கம் கொடுக்கப்படவில்லை. பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் அதிநவீன கருவிகள் கொண்டு மேலும் உறுதியான விளக்கங்கள் கொடுக்கப்படலாம்.<ref name="JSE"/>
* இந்த ஒளித் தோற்றப்பாட்டுக்கான ஒரு சாத்தியமான விளக்கமாக [[ஐதரசன்ஹைட்ரசன்]], [[ஆக்சிசன்]], [[சோடியம்]] போன்ற [[வளி]]க்கூறுகளில் ஏற்படும் முழுமையாகப் புரியப்படாத ஒருவகை [[எரிதல்]] பண்பாக இருக்கலாம்.<ref name="Johansen2007">{{cite web|url=http://www.nrk.no/norge/fenomenet-hessdalen-1.2970467 |title=Fenomenet Hessdalen |date=2007-07-16 |archive-url=https://web.archive.org/web/20150703100914/http://www.nrk.no/norge/fenomenet-hessdalen-1.2970467 |archive-date=2015-07-03 |dead-url=no |first=Karl Hans |last=Johansen |language=no |publisher=Norsk rikskringkasting |df= }}</ref> அதிகளவிலான [[இசுக்காண்டியம்]] படிவுகள் கொண்ட ஹஸ்டாலன் பகுதியில் இந்த வளிக்கூறுகளின் அளவு அதிகமாக இருக்கிறது.<ref name="Hauge2007">{{cite report|url=http://www.itacomm.net/ph/2007_HAUGE.pdf |last=Hauge |first=Bjørn Gitle |title=Optical spectrum analysis of the Hessdalen phenomenon |date=2007 |archive-url=https://web.archive.org/web/20140830153112/http://www.itacomm.net/ph/2007_hauge.pdf |archive-date=2014-08-30 |dead-url=no |df= }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹஸ்டாலன்_ஒளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது