மின்தடையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 35:
: <math> R = {V \over I } </math>
 
இங்கே [[மின்னோட்டம்]] ''I'' ஆனது [[ஆம்பியர்|ஆம்பியரிலும்]] (ampere), [[மின்னழுத்தம்|மின்னழுத்தம்]] 'V'' ஆனது [[வோல்ட்டு|வோல்ட்டிலும்]] (volt), மின்தடை ''R'' ஆனது [[ஓம் (மின்னியல்)|ஓமிலும்]] (ohm) கூறப்படும்.
 
''R'' என்ற [[மின்தடையம்]] கொண்ட ஒரு [[மின்கடத்தி|மின் கடத்தியின்]] (எ.கா. உலோகங்கள்,மாழைகள்) இரு முனைகளுக்கிடையே, ''V'' என்ற அளவு [[மின்னழுத்தம்]](voltage) கொடுக்கும் போது, ''I'' என்ற அளவு [[மின்னோட்டம்]](current) பாய்கிறது என்றால், அந்த மின்னோட்டத்தின் அளவைக் கீழ்க் கண்டவாறு கணக்கிடலாம்:
:<math>I={V \over R}</math>.
=== தொடரிணைப்பு மற்றும் பக்கவிணைப்பு மின்தடையாக்கிகள் ===
வரிசை 97:
==== 4. முற்றுணிந்ததடை (preset resistor) ====
 
முற்றுணிந்ததடை என்பது மின் தடையகத்தின் ஒரு வகை தான். இதனை மிகச் சிறிய PCB Board களில் பார்க்கலாம். அத்துடன் இதன் மதிப்பை ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக : தெருவோரத்தில் வாங்கப்படும் pocket size Radio களின் circuit board இல் volume ஐ மாற்றி அமைக்கபயன்படும்
 
==== 5. வெப்பத்தடை (thermistor) ====
வரிசை 142:
 
{| class="wikitable"
!Color!!1<sup>st</sup>1st band!!2<sup>nd</sup>2nd band!!3<sup>rd</sup>3rd band (multiplier)!!4<sup>th</sup>4th band (tolerance)!!Temp. Coefficient
|- style="background:black; color:white"
| <span style="color:white;">Black</span> ||0||0||×10<sup>0</sup>|| ||
வரிசை 176:
* [[மின்தடைமை]] – Resistivity
* [[மின் தடைம அளவின் நிறக் குறியீடு]] – Resistor Colour Code
 
* [[மின் சுற்று]] – Electric Circuit
 
மின் சாதனங்கள் மிகச்சரியாகப் பணியாற்ற, அதற்குத் தேவையான எல்லா சிறு பகுதிகளையும் ஒன்றோடு ஒன்றை இணைப்பதற்கு உரிய மின் இணைப்புகள் தேவை. இந்த மின் இணைப்புகள், தந்திகளைச் (wires) சூட்டுக்கோலால் பற்ற வைத்து (soldering) உருவாக்க்கப்பட்டன. இப்போது, இந்தத் தந்திகளுக்குப் பதிலாக அச்சடிக்கப்பட்ட மின் சுற்றுப் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன; இவற்றில் தந்திகளின் இணைப்புகளுக்கான பாதைகள் வரையப்பட்டிருக்கும்.சிறப்பு வகைப் பலகை ஒன்றில் ஒளிப்படம் எடுக்கப்பட்டு மெல்லிய செப்பு உலோகத்தால் (copper) மூடப்படும். வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி மிக மென்மையான செப்புப் படலம் மட்டுமே தங்கி இருக்கும் வகையில் தேவையற்ற செப்பு கரைக்கப்படுவதுடன், இப்படலத்தில் எல்லா உறுப்புகளும் இணைக்கப்படுகின்றன. மின் சுற்றுப் பலகைகள் இலேசானவை, கையடக்கமானவை மற்றும் செலவு குறைவானவை.மின்னணுச் சுற்றுகளைக் கொண்ட மின்னணுச் சாதனங்கள் மிகச் சிக்கலான செயல்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடியவை. கணினி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது .
 
 
 
* [[மின்னோட்டம்]] – Electric Current
"https://ta.wikipedia.org/wiki/மின்தடையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது