மின்சார இயக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 4:
[[மின்காந்தப் புலம்]], [[மின்னோட்டம்]], [[இயந்திர அசைவு]] ஆகியவற்றுக்கு [[செங்கோணம்|செங்கோண]]த் தொடர்பு உண்டு. அதாவது, மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் ஒரு மின்காந்தப் புலத்தில், மின் கடத்தி (அல்லது கம்பம்) ஒன்றை மேலே இருந்து கீழே அசைத்தால் அக் கடத்தியின் ஊடாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒரு மின்னோட்டம் இருக்கும். அக் கம்பத்தை மேலே அசைத்தால் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி மின்னோட்டம் இருக்கும். இந்த அடிப்படை குறிப்பு மின்சார இயக்கிகளை விளங்குவதற்கு முக்கியம்.
 
[[படிமம்:Rotterdam Ahoy Europort 2011 (14).JPG|thumb|upright=1.35|மின்சார இயக்கியின் குறுக்கு வெட்டு தோற்றம் ]]
 
== நுட்பியல் சொற்கள் ==
வரிசை 19:
== இதனையும் பாருங்கள் ==
[[மின்னியற்றி]]
 
{{பொறியியல்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:மின் உற்பத்தி]]
[[பகுப்பு:மின்சார இயக்கிகள்]]
 
 
{{பொறியியல்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/மின்சார_இயக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது